சிவசுப்பிரமணியம் பத்மநாதன்
தமிழ் எழுத்தாளர்
(சி. பத்மநாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சி. பத்மநாதன் இலங்கையின் வரலாற்றுப் பேராசிரியரும் கல்விமானும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் கல்விசார் மதியுரைஞராகவும் பணிபுரிகின்றார்.[1][2][3]
சிவசுப்பிரமணியம் பத்மநாதன் | |
---|---|
பிறப்பு | மார்ச் 20, 1940 |
கல்வி | PhD (இலண்டன் பல்கலைக்கழகம், 1969) BA(இலங்கைப் பல்கலைக்கழகம், 1963) |
பணி | பேராசிரியர் |
சமயம் | இந்து |
கல்வி
தொகுஇலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்ற இவர் இலண்டன் பல்லைக்கழகத்தில் தமது பட்டத்தைப் பெற்றார்.
வகித்த உயர்பதவிகள்
தொகு- வரலாற்றுப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: 1986-1994
- தலைவர் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு : 1994-1999
- வரலாற்றுப் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம்: 1999-2006
- வேந்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
எழுதிய நூல்கள்
தொகு- The Kingdom of Jaffna , Part 1, Colombo, 1978, 310 pages.
- வன்னியர், யாழ்ப்பாணம் 1970, 110 பக்.
- The Laws and Customs of the Tamils of Sri Lanka, (Tamil), Kumaran Book House, Colombo- Chennai, 2001, 404 pages.
- இலங்கையில் இந்து கலாசாரம், இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை 2000, 467 பக்.
- இலங்கையில்வன்னியர், குமரன் புத்தக நிலையம், கொழும்பு, 2003.
- ஈழத்து இலக்கியமும் வரலாறும், குமரன் புத்தக நிலையம், கொழும்பு-சென்னை, 2004
- இலங்கையில் இந்து சமயம், குமரன் புத்தக நிலையம், கொழும்பு-சென்னை,2004, 476 பக்.
- இலங்கையில் இந்து ஆலயங்கள்,குமரன் புத்தக நிலையம், கொழும்பு-சென்னை,2006, 470 பக்
- இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் (Tamil Inscriptions of Sri Lanka), இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2006.
- இந்துக்கோயில்கள் கட்டடங்களும் சிற்பங்களும்.
இவரது தொகுப்பிப்பும் செவ்விதாக்கமும்
தொகு- Temples of Siva in Sri Lanka (Chief Editor), Colombo, Chinmaya Mission of Sri Lanka, 1999
- History and Archeology of Sri Lanka Volume I, Reflections on a Heritage. Historical Scholarship on Premodern Sri Lanka Part I (640 pages) Eds. R.A.L.H Gunawardana, S. Pathmanathan, M. Rohanandheera, Colombo: Central Cultural Fund, Ministry of Cultural and Religious affairs, 2000.
- இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- II, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 1992.
- இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- III, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 1996
- இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- IV, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 1998
- இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- V, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2001
- இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- VI, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2003
- இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- I, திருத்திய பதிப்பு,இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை 2005
- இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- VII, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை,, 2005
- இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- VIII, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2006
- இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- IX, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2008
- இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- X, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2010
- இலங்கையில் இந்து ஆலயங்கள், இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை,1993
- இந்து கலாசாரம் பாகம்- I,– Architecture and Sculpture: ,இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை 2002
- இந்து கலாசாரம் பாகம்- II, – Dances and Paintings: இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை 2003
- இந்து ஆலயங்கள்: Architecture and Sculpture, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2010
பெற்ற விருதுகள்
தொகு- தகைசார் பேராசிரியர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chancellor". University of Jaffna. Archived from the original on 2013-10-04.
- ↑ Kanagaratnam, V.; Rajagopal, S.; Pushparatnam, P.; et al., eds. (2004). பத்மம் (Professor S. Pathmanathan Felicitation Volume) 2004. Bavani Pathippakam.
- ↑ பேராசிரியர் விநாசித்தம்பி செல்வநாயகம் தமிழியல் ஆய்வு விருது: Professor S. Pathmanathan - A Profile. Professor V. Chelvanayakam Trust. 2008.