சி. ரொபேர்ட் கார்கில்
அமெரிக்க எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர்
கிறிஸ்டோபர் ரொபேர்ட் கார்கில் (ஆங்கில மொழி: Christopher Robert Cargill) (பிறப்பு: செப்டம்பர் 8, 1975) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் புதின எழுத்தாளர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் திரைப்பட நடிகராகவும், சினிஸ்டர் (2012),[1] சினிஸ்டர் (2015) போன்ற பல படங்களிலும்,[2] மற்றும் 2016 ஆம் ஆண்டில் வெளியான மார்வெல் திரைப்படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற படத்திலும் திரைக்கதை ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.[3]
சி. ரொபேர்ட் கார்கில் | |
---|---|
பிறப்பு | கிறிஸ்டோபர் ரொபேர்ட் கார்கில் செப்டம்பர் 8, 1975 சான் அந்தோனியோ, டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா |
பணி |
|
ஆரம்ப வாழ்க்கை
தொகுஇவர் செப்டம்பர் 8, 1975 ஆம் ஆண்டில் டெக்சஸ் நகரில் சான் அந்தோனியோ என்ற ஊரில் ஒரு இராணுவ குடும்பத்தில் பிறந்து அமெரிக்காவைச் சுற்றியுள்ள பல இராணுவ தளங்களில் வளர்ந்தார். இவர் திரைக்கதை எழுதுவதற்கு முன்பு காணொளி கடை மற்றும் சுற்றுலா முகவர் உட்பட பல வேலைகளில் பணிபுரிந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Bibbiani, William (2013-02-19). "Horrific Images: Scott Derrickson and C. Robert Cargill on Sinister". CraveOnline. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23.
- ↑ "The 'Sinister 2' Director Is 'Citadel' Filmmaker Ciaran Foy." Slashfilm.com. Retrieved 2014-04-20.
- ↑ McMillan, Graeme (25 April 2016). "'Doctor Strange' Screenwriter: "Every Single Decision That Involves the Ancient One Is a Bad One"". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 29 December 2016.