சி/2007 இ2 (லவ்யாய்)

வானியல் பொருள்

சி/2007 இ2 (லவ்யாய்) (C/2007 E2 (Lovejoy) என்பது 2007 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காலமுறையற்ற வால்நட்சத்திரம் ஆகும். 2007 ஆம் ஆண்டு மார்ச்சு 27 அன்று சூரியனுக்கு மிக அருகிலும், இதே ஆண்டு ஏப்ரல் 25 இல் இவ்வால் நட்சத்திரம் புவிக்கு அருகிலுள்ள எர்குலசு விண்மீன்குழாமுக்கு 0.44 வா.அ அருகிலும் காணப்பட்டது.[2]

சி/2007 இ2 (லவ்யாய்)
C/2007 E2 (Lovejoy)

வால்வெள்ளி சி/2007 இ2 (லவ்யாய்) கண்டுபிடிப்புச் சட்டம்
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்): தெர்ரி லவ்யாய்
கண்டுபிடித்த நாள்: 15 மார்ச்சு 2007
சுற்றுவட்ட இயல்புகள் A
ஊழி: 2454230.5
(10 மே 2007)
ஞாயிற்றுச்சேய்மைத் தூரம்: 2850 வா.அ
ஞாயிற்றண்மைத் தூரம்: 1.09294 வானியல் அலகு
அரைப்பேரச்சு: 1426 வானியல் அலகு
மையப்பிறழ்ச்சி: 0.999233
சுற்றுக்காலம்: ~22972 a (epoch 2050)[1]
சாய்வு: 95.8835°
கடைசி அண்மைப்புள்ளி: 27 மார்ச்சு 2007
அடுத்த அண்மைப்புள்ளி: தெரியாது

கெனான் இ.ஓ.எசு 350டி எனத் தரம் வழங்கப்பட்ட இலக்கமுறை ஒளிப்படக்கருவி மூலமாகத்தான் இக்கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது. இவ்வொளிப்படப்பெட்டி மின்சுமை இணை சாதன அளவையியல் ஒளிப்படப்பெட்டியல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Horizons output. "Barycentric Osculating Orbital Elements for Comet C/2007 E2 (Lovejoy)". பார்க்கப்பட்ட நாள் 16 September 2013. Solution uses the Solar System barycenter and barycentric coordinates (select Ephemeris Type:Elements and Center:@0)
  2. Yoshida, Seiichi. "C/2007 E2 ( Lovejoy )". Aerith.net.
  3. Drummond, John. "Comet 2007 E2 (Lovejoy) - Photos and Observations". Possum Observatory. Archived from the original on 29 மார்ச் 2007. பார்க்கப்பட்ட நாள் 26 March 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

படக்காட்சியகம் தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி/2007_இ2_(லவ்யாய்)&oldid=3553729" இலிருந்து மீள்விக்கப்பட்டது