சீசியம் ஆக்சைடு

சீசியம் ஆக்சைடு (Caesium oxide) என்பது சீசியமும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் கனிமச் சேர்மங்களைக் குறிக்கிறது. இரும கனிமச் சேர்மங்களாக உருவாகும் பல சீசியம் ஆக்சைடுகள் அறியப்படுகின்றன.[1][2] சீசியம் ஆக்சைடு கீழ்கண்ட எவற்றையும் குறிக்கும்:

மேற்கோள்கள்

தொகு
  1. Simon, A. (1997), "Group 1 and 2 Suboxides and Subnitrides — Metals with Atomic Size Holes and Tunnels", Coord. Chem. Rev., 163: 253–270, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0010-8545(97)00013-1.
  2. Sananda Chatterjee (2012). Encyclopedia Of Inorganic Chemistry Vol 2. Discovery publishing House Pvt. Ltd. p. 723. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8356-874-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_ஆக்சைடு&oldid=3390416" இலிருந்து மீள்விக்கப்பட்டது