சீசியம் சிடீயரேட்டு
வேதிச் சேர்மம்
சீசியம் சிடீயரேட்டு (Caesium stearate) C18H35CsO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1] சீசியமும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இந்த உப்பு உருவாகிறது. ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என சீசியம் சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[2][3][4][5]
இனங்காட்டிகள் | |
---|---|
14912-91-5 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23720211 |
| |
பண்புகள் | |
C 18H 35CsO 2 | |
வாய்ப்பாட்டு எடை | 416.37 |
அடர்த்தி | கி/செ.மீ3 |
சூடான நீரில் கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசீசியம் கார்பனேட்டுடன் சிடீயரிக் அமிலம் வினைபுரிவதால் சீசியம் சிடீயரேட்டு உருவாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "CAS 14912-91-5 Cesium stearate - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 9 March 2023.
- ↑ Wetzelaer, G. A. H.; Najafi, A.; Kist, R. J. P.; Kuik, M.; Blom, P. W. M. (4 February 2013). "Efficient electron injection from solution-processed cesium stearate interlayers in organic light-emitting diodes". Applied Physics Letters 102 (5): 053301. doi:10.1063/1.4790592.
- ↑ Wang, Guojie; Jiu, Tonggang; Sun, Chunming; Li, Jun; Li, Pandeng; Lu, Fushen; Fang, Junfeng (22 January 2014). "Highly Efficient Organic Photovoltaics via Incorporation of Solution-Processed Cesium Stearate as the Cathode Interfacial Layer". ACS Applied Materials & Interfaces 6 (2): 833–838. doi:10.1021/am403829k.
- ↑ Shaw, D. J.; Dunell, B. A. (1962). "A proton magnetic resonance study of phase transitions in rubidium and caesium stearates". Transactions of the Faraday Society 58: 132. doi:10.1039/TF9625800132.
- ↑ Mehrotram, K. N.; Rajpurohit, M. S.; Godara, V. K. (1 February 1983). "Physicochemical Studies on Cesium Soaps. I. Thermogravimetry and Infrared Absorption Spectra". Journal of Macromolecular Science: Part A - Chemistry 19 (2): 181–191. doi:10.1080/00222338308069433.