சீசியம் பெர்டெக்னிடேட்டு

வேதிச் சேர்மம்

சீசியம் பெர்டெக்னிடேட்டு (Caesium pertechnetate) என்பது CsTcO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியத்தின் பெர்டெக்னிடேட்டு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது.

சீசியம் பெர்டெக்னிடேட்டு
இனங்காட்டிகள்
13499-12-2 Y
InChI
  • InChI=1S/Cs.4O.Tc/q+1;;;;-1;
    Key: LJXGSBFUWIGJNN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cs+].[O-] [Tc](=O)(=O)=O
பண்புகள்
CsO4Tc
வாய்ப்பாட்டு எடை 294.90 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்[1]
உருகுநிலை 590 °செல்சியசு[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு orthorhombic
புறவெளித் தொகுதி Pnma (No. 62)
Lattice constant a = 572.6 பைக்கோமீட்டர், b = 592.2 பைக்கோமீட்டர், c = 1436 பைக்கோமீட்டர்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சீசியம் பெர்குளோரேட்டு
சீசியம் பெர்மாங்கனேட்டு
சீசியம் பெர்ரீனேட்டு]]
ஏனைய நேர் மின்அயனிகள் பெர்டெக்னிடேட்டு அமிலம்
இலித்தியம் பெர்டெக்னிடேட்டு
சோடியம் பெர்டெக்னிடேட்டு
பொட்டாசியம் பெர்டெக்னிடேட்டு
ருபீடியம் பெர்டெக்னிடேட்டு]]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

சீசியம் கார்பனேட்டுடன் அமோனியம் பெர்டெக்னிடேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் சீசியம் பெர்டெக்னிடேட்டு உருவாகிறது.:[2]

Cs2CO3 + 2 NH4TcO4 → 2 CsTcO4 + (NH4)2CO3

பண்புகள்

தொகு

Pnma (எண். 62) என்ற இடக்குழுவுடன் நேர்சாய்சதுரக் கட்டமைப்பில் a = 572.6 பைக்கோமீட்டர், b = 592.2 பைக்கோமீட்டர் மற்றும் c = 1436 மைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் சீசியம் பெர்டெக்னிடேட்டு படிகமாகிறது. பெர்டெக்னிட்டேட்டில் Tc–O-பிணைப்பின் நீளம் 164.0 பைக்கோமீட்டரும், O–Tc–O பிணைப்புக் கோணம் 112.9° பாகை என்ற அளவும் கொண்டிருக்கும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Klaus Schwochau (Nov 2008). Technetium: Chemistry and Radiopharmaceutical Applications. John Wiley & Sons. p. 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3527613373.