சீதாகுண்டம்
வங்காளதேசத்திலுள்ள ஒரு நகரம்
சீதாகுண்டம்(Sitakunda) அல்லது சீதாகுண்ட நகரம் என்பது வங்காளதேசத்தின் சிட்டகொங் கோட்டத்தில் அமைந்துள்ள சிட்டகாங் மாவட்டத்திலுள்ள சீதாகுண்ட உபாசிலாவின் நிர்வாக மையமும் ஒரே நகராட்சியும் ஆகும். சீதாகுண்டம் சந்திரநாத் கோயிலுக்கு புகழ் பெற்றது. [1] நகரின் வடக்கே 5 கிமீ தொலைவில் வெந்நீர் ஊற்று ஒன்று உள்ளது. [2]
சீதாகுண்டம்
সীতাকুণ্ড | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 22°37′N 91°40′E / 22.62°N 91.66°E | |
நாடு | வங்காளதேசம் |
கோட்டம் | சிட்டகாங் கோட்டம் |
மாவட்டம் | சிட்டகாங் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 28.63 km2 (11.05 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 36,650 |
• அடர்த்தி | 1,300/km2 (3,300/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (வங்காளதேச சீர் நேரம்) |
நிர்வாகம்
தொகுசீதாகுண்டம் நகரத்தில், 36,650 பேர் 6,914 வீடுகளில் வசிக்கின்றனர். இதில் 18,662 ஆண்களும், 17,988 பெண்களும் உள்ளனர்.[3] [4] [5] யாகூப்நகர், நுனாச்சாரா, மொகதேப்பூர், சோபன்பாக், பூயான் பாரா, சௌத்ரி பாரா (பிரேம்தலா என்றும் அழைக்கப்படுகிறது), மௌல்வி பாரா, அமிராபாத், எதில்பூர் மற்றும் சிப்பூர் ஆகியவை நகரத்தின் குறிப்பிடத்தக்க மகல்லாக்கள் ஆகும். [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Prem Ranjan Dev, "Of Shiva Chaturdashi and Sitakunda", The Daily Star (Dhaka), 2007-02-07. Retrieved on 2009-02-02
- ↑ Mohammed Abdul Baten & Rashedul Tusher, "Time to move to green energy", The Daily Star (Dhaka), 2007-02-07. Retrieved on 2009-02-02
- ↑ "Area, Population and Literacy Rate by Paurashava- 2001" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-09-03.
- ↑ "Household and Population of Statistical Metropolitan Areas in Bangladesh - 2001" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-09-03.
- ↑ Banglapedia: National Encyclopedia of Bangladesh.
- ↑ "Sitakunda Upazila: Census Results at a Glance - 2001 (Community Series)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-09-03.