வங்காளதேச கோட்டங்கள்
கோட்டங்கள் வங்காளதேசத்தின் முதல் நிலை நிர்வாகப் பிரிவுகளாகும். 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, வங்காளதேசத்தில் எட்டு பிரிவுகள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் அதிகார எல்லைக்குள் இருக்கும் முக்கிய நகரத்தின் பெயரால் ஒவ்வொன்றும் பெயரிடப்பட்டதுள்ளது அந்த கோட்டத்தின் நிர்வாக இடமாகவும் செயல்படுகிறது. ஒவ்வொரு பிரிவும் பல மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேச கோட்டங்கள் বাংলাদেশের বিভাগ (வங்காளம்) | |
---|---|
அமைவிடம் | வங்காளத்தேச மக்கள் குடியரசு |
எண்ணிக்கை | 8 |
மக்கள்தொகை | மிக உயர்ந்த: 39,675,000 (டாக்கா) மிக குறைந்த: 8,331,000 (பரிசால்) |
பரப்புகள் | மிக உயர்ந்த: 33,908.55 km2 (13,092.16 sq mi) (சிட்டகாங்) மிக குறைந்த: 10,584.06 km2 (4,086.53 sq mi) (மைமன்சிங்) |
உட்பிரிவுகள் | மாவட்டம் |
பட்டியல்
தொகுகோட்டம் | ISO குறியீடுகள் | தலைநகரம் | தொடங்கி | உட்பிரிவுகள் | பரப்பளவு(கி.மீ2)[1] | மக்கள் தொகை(2022)[1] | அடர்த்தி (மக்கள்/ | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
மாவட்டம் | துணை மாவட்டங்கள் | ஊராட்சி ஒன்றியங்கள் | |||||||
பரிசால் கோட்டம் | BD-A | பரிசால் | 1993 | 6 | 42 | 333 | 13,225.20 | 8,331,000 | 613 |
சிட்டகாங் கோட்டம் | BD-B | சிட்டகாங் | 1829 | 11 | 103 | 949 | 33,908.55 | 28,136,000 | 831 |
டாக்கா கோட்டம் | BD-C | டாக்கா | 1829 | 13 | 88 | 1,248 | 20,593.74 | 39,675,000 | 1,751 |
குல்னா கோட்டம் | BD-D | குல்னா | 1960 | 10 | 59 | 270 | 22,284.22 | 14,873,000 | 699 |
மைமன்சிங் கோட்டம் | BD-H | மைமன்சிங் | 2015 | 4 | 35 | 350 | 10,584.06 | 11,362,000 | 1,074 |
ராஜசாகி கோட்டம் | BD-E | ராஜசாகி | 1829 | 8 | 67 | 558 | 18,153.08 | 18,506,000 | 1,007 |
ரங்க்பூர் கோட்டம் | BD-F | இரங்க்பூர் | 2010 | 8 | 58 | 536 | 16,184.99 | 15,805,000 | 960 |
சில்ஹெட் கோட்டம் | BD-G | சில்ஹெட் | 1996 | 4 | 40 | 334 | 12,635.22 | 9,798,000 | 779 |
வங்காளதேசம் | BD | டாக்கா | 1971 | 64 | 492 | 4,576 | 147,610 | 146,486,000 | 1,106 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "2022 Population & Housing Census: Preliminary Results" (PDF). Bangladesh Bureau of Statistics. Archived from the original (PDF) on 15 January 2013. பார்க்கப்பட்ட நாள் 12 January 2012.