ராஜசாகி
ராஜ்ஷாஹி, வங்காளதேசத்தின் ராஜசாகி கோட்டத்தில் உள்ள ராஜசாகி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் ஆகும். இது அமைந்துள்ள மாவட்டத்துக்கும், கோட்டத்துக்குமான நிர்வாகத் தலைமையிடமாகும்.[note 1] இந்த நகரத்தில் 448,087 மக்கள் வசிக்கின்றனர்.[2]
ராஜ்ஷாஹி
Rajshahi রাজশাহী | |
---|---|
அடைபெயர்(கள்): பட்டு நகரம் | |
நாடு | வங்காளதேசம் |
கோட்டம் | ராஜசாகி கோட்டம் |
மாவட்டம் | ராஜசாகி மாவட்டம் |
நிறுவப்பட்ட ஆண்டு | 1700 |
பேரூராட்சி | 1876 |
நகராட்சி | 1991 |
அரசு | |
• வகை | மேயர் தலைமையிலான நகராட்சி மாமன்றம் |
• நிர்வாகம் | ராஜ்ஷாஹி நகராட்சி மாமன்றம் |
• மேயர் | மொசத்தக் ஹொசைன் புல்புல் |
பரப்பளவு | |
• மாநகரம் | 37.33 sq mi (96.68 km2) |
ஏற்றம் | 59 ft (18 m) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மாநகரம் | 4,48,087[2] |
• பெருநகர் | 4,72,775 |
நேர வலயம் | ஒசநே+6 (வங்காளதேச சீர் நேரம்) |
அஞ்சல் குறியீடு | 6000,6100 |
தேசிய தொலைபேசிக் குறியீடு | +880 |
நகரத்துக்கான தொலைபேசிக் குறியீடு | 0721 |
இணையதளம் | ராஜ்ஷாஹி நகர அரசின் வலைத்தளம் |
தட்பவெப்பநிலை
தொகுராஜ்ஷாஹி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 1,448 மில்லிமீட்டர்கள் (57.0 அங்) மழை பொழிகிறது.[4]
தட்பவெப்ப நிலைத் தகவல், ராஜசாகி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 30.0 (86) |
35.4 (95.7) |
40.3 (104.5) |
45.1 (113.2) |
44.8 (112.6) |
43.6 (110.5) |
39.7 (103.5) |
35.5 (95.9) |
39.2 (102.6) |
35.3 (95.5) |
34.3 (93.7) |
30.3 (86.5) |
45.1 (113.2) |
உயர் சராசரி °C (°F) | 25.4 (77.7) |
28.0 (82.4) |
33.5 (92.3) |
35.9 (96.6) |
34.8 (94.6) |
33.3 (91.9) |
32.0 (89.6) |
32.0 (89.6) |
32.3 (90.1) |
31.9 (89.4) |
29.5 (85.1) |
26.1 (79) |
31.23 (88.21) |
தினசரி சராசரி °C (°F) | 18.5 (65.3) |
20.6 (69.1) |
25.7 (78.3) |
28.8 (83.8) |
29.1 (84.4) |
29.4 (84.9) |
28.9 (84) |
29.1 (84.4) |
29.1 (84.4) |
27.6 (81.7) |
23.5 (74.3) |
19.4 (66.9) |
25.81 (78.46) |
தாழ் சராசரி °C (°F) | 10.2 (50.4) |
13.3 (55.9) |
18.0 (64.4) |
21.7 (71.1) |
23.5 (74.3) |
25.5 (77.9) |
25.9 (78.6) |
26.2 (79.2) |
25.9 (78.6) |
23.4 (74.1) |
17.6 (63.7) |
12.8 (55) |
20.33 (68.6) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 1.8 (35.2) |
3.9 (39) |
8.6 (47.5) |
10.8 (51.4) |
14.4 (57.9) |
20.3 (68.5) |
19.4 (66.9) |
18.3 (64.9) |
12.6 (54.7) |
11.4 (52.5) |
7.0 (44.6) |
4.2 (39.6) |
1.8 (35.2) |
பொழிவு mm (inches) | 13 (0.51) |
15 (0.59) |
27 (1.06) |
39 (1.54) |
129 (5.08) |
272 (10.71) |
301 (11.85) |
261 (10.28) |
234 (9.21) |
112 (4.41) |
14 (0.55) |
2 (0.08) |
1,419 (55.87) |
% ஈரப்பதம் | 40 | 35 | 37 | 40 | 51 | 79 | 88 | 85 | 80 | 66 | 62 | 59 | 60.2 |
ஆதாரம்: WeatherBase.Com |
ஆட்சி
தொகுஇந்த நகரம் வங்காளதேசத்தின் ஏழு பெருநகரங்களில் ஒன்று. இதன் நகராட்சி மன்றத்தில் 30 உறுப்பினர்களும் ஒரு மேயரும் பதவியில் இருப்பர். இவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
போக்குவரத்து
தொகுகல்வி
தொகுசான்றுகள்
தொகு- ↑ Government of Bangladesh refers to administrative seat of its divisions and districts as headquarters and not as capital
- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- FinancialExpress-bd.com பரணிடப்பட்டது 2019-04-04 at the வந்தவழி இயந்திரம், News about LSE survey
- Betar.org.be பரணிடப்பட்டது 2006-02-10 at the வந்தவழி இயந்திரம், Radio Bangladesh Website for Information on Bangladesh Betar
- World-Airport-Codes.com, Information on Shah Mokhdum Airport
- ↑ "Area, Population and Literacy Rate by Paurashava –2001" (PDF). Bangladesh Bureau of Statistics. Archived from the original (PDF) on ஜூன் 25, 2008. பார்க்கப்பட்ட நாள் August 19, 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "Population & Housing Census-2011" (PDF). Bangladesh Bureau of Statistics. p. 46. Archived from the original (PDF) on டிசம்பர் 8, 2015. பார்க்கப்பட்ட நாள் December 17, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ ""Statistical Pocket book 2008, Bangladesh Bureau of Statistics"" (PDF). Archived from the original (PDF) on 2009-04-19. பார்க்கப்பட்ட நாள் 2016-01-02.
- ↑ [1]
இணைப்புகள்
தொகு- மாவட்டத்தின் வரைபடம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- E-Rajshahi (ஆங்கிலத்தில்) பரணிடப்பட்டது 2011-01-01 at the வந்தவழி இயந்திரம் அரசின் வலைத்தளம்