சீதானா மருதம்நெய்தல்

சீதானா மருதம்நெய்தல்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
சீ. மருதம்நெய்தல்
இருசொற் பெயரீடு
சீதானா மருதம்நெய்தல்
தீபக் மற்றும் பலர், 2016
வேறு பெயர்கள்

சீதானா அட்டென்போரோகி சதாசிவம் மற்றும் பலர், 2018

சீதானா மருதம்நெய்தல் (Sitana marudhamneydhal) என்பது அகாமிடே குடும்ப பல்லி சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

2021ஆம் ஆண்டில், சீதானா அட்டென்போரோகி சிற்றினம் சீதானா மருதம்நெய்தல் சிற்றினத்துடன் ஒத்ததாக அறியப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Narayanan, S.; Giri, V.; Murthy, B.H.C. (2021). "Sitana marudhamneydhal". IUCN Red List of Threatened Species 2021: e.T127901978A127901980. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T127901978A127901980.en. https://www.iucnredlist.org/species/127901978/127901980. பார்த்த நாள்: 10 June 2024. 
  2. Balan, A.; Jude, D.; Narayanan, S.; Varma, S.; Deepak, V. (2021). "Morphological and genetic variation in populations of Sitana marudhamneydhal and the validity of Sitana attenboroughii". Zootaxa 4964 (3): 523–540. doi:10.11646/zootaxa.4964.3.5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதானா_மருதம்நெய்தல்&oldid=4043971" இலிருந்து மீள்விக்கப்பட்டது