சீதா (திரைப்படம்)
ஏ. பி. நாகராசன் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சீதா 1967 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சீதா | |
---|---|
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | வயலின் மகாதேவன் ராஜலக்ஸ்மி பிக்சர்ஸ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சாவித்திரி |
வெளியீடு | சூன் 23, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 3990 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "சீதா". கல்கி. 9 July 1967. p. 45. Archived from the original on 25 சூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 22 திசம்பர் 2021.