சீத்தாப்பழம்
|
சீத்தாப்பழம் அல்லது சீதாப்பழம் (Sugar-apple) என்பது அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளை தாயகமாகக் கொண்ட சீதா இன மரமாகிய சீதா மரத்தின் பழமாகும். எசுபானிய வாணிபர்களால் இது ஆசியாவிற்கு கொண்டு வரப்பட்டது.[1]
உசாத்துணை
தொகு- ↑ Morton, Julia (1987). "Annona squamosa". Fruits of warm climates. p. 69. பார்க்கப்பட்ட நாள் 6 March 2013.
வெளி இணைப்புக்கள்
தொகுவிக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள about கட்டுரையின் உரை Sugar-apple உள்ளது.