சீனாவின் தொடர்பாடல் பல்கலைக்கழகம்
சீனாவின் தொடர்பாடல் பல்கலைக்கழகம் (Communication University of China), சீனாவில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. இது பெய்ஜிங் ஒலிபரப்புக் கழகம் என்று அழைக்கப்பட்டிருந்தது.
சின்னம் | |
முந்தைய பெயர்கள் | பெய்ஜிங் ஒலிபரப்பு நிறுவனம் (1959 - 2004) |
---|---|
குறிக்கோளுரை | 立德、敬业、博学、竞先 (சீனம்) |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Integrity, Professionalism, Erudition and Competence |
வகை | தேசியப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1954 |
கல்வி பணியாளர் | 1096 |
நிருவாகப் பணியாளர் | 1897 |
மாணவர்கள் | 15,307 |
பட்ட மாணவர்கள் | 9264 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 3512 |
அமைவிடம் | , |
வளாகம் | நகர்ப்புறம் 116.88 ஏக்கர்கள் (473,000 m²) |
இணையதளம் | (சீனம்)cuc.edu.cn |
இது சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. மொழிகளைக் கற்பிக்கும் முன்னணி நிறுவனமாகவும் விளங்குகிறது. [1][2]
வளாகம்
தொகுஇந்த பல்கலைக்கழகம் 116.88 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது பெய்ஜிங்கின் சாவோயாங் மாவட்டத்தில் உள்ளது. இங்கு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தங்கும் விடுதிகள் உள்ளன. அலுவலகக் கட்டிடம், திரையரங்கம், ஆய்வகங்கள் ஆகியனவும் உள்ளன.
படங்கள்
தொகு-
முதன்மை வளாகம்
-
பண்பாட்டு சதுக்கம்
-
ஆசிரியர்களுக்கான குடியிருப்பு
-
பனி வளாகம்
-
விளையாட்டரங்கம்
-
மாணவர் விடுதி
-
எண்ணம்
-
சிலைகள்
பள்ளிகள்
தொகு- தொலைக்காட்சி மற்றும் ஊடகத்திற்கான பள்ளி பரணிடப்பட்டது 2012-08-28 at the வந்தவழி இயந்திரம்
- வேற்று மொழிகளுக்கான பள்ளி பரணிடப்பட்டது 2009-05-23 at the வந்தவழி இயந்திரம்
- விளம்பரத் துறைப் பள்ளி
- திரைத்துறை, கலைப் பள்ளி பரணிடப்பட்டது 2014-04-26 at the வந்தவழி இயந்திரம்
- அசைவூட்டப் பள்ளி
- தகவல் பொறியியல் பள்ளி பரணிடப்பட்டது 2012-09-02 at the வந்தவழி இயந்திரம்
- நிகழ்ச்சித் தொகுப்பிற்கான பள்ளி
- கணினியியல் பள்ளி பரணிடப்பட்டது 2014-06-04 at the வந்தவழி இயந்திரம்
- ஊடக மேலாண்மைப் பள்ளி பரணிடப்பட்டது 2012-06-26 at the வந்தவழி இயந்திரம்
- அறிவியல் பள்ளி பரணிடப்பட்டது 2014-06-24 at the வந்தவழி இயந்திரம்
- கலைப் பள்ளி பரணிடப்பட்டது 2014-07-25 at the வந்தவழி இயந்திரம்
- அரசியல், சட்டப் பள்ளி பரணிடப்பட்டது 2014-07-25 at the வந்தவழி இயந்திரம்
- தொலைநிலைக் கல்விப் பள்ளி
- உடற்கல்வியியல் பள்ளி
- வெளிநாட்டு மாணவர்களுக்கு சீன மொழி பரணிடப்பட்டது 2014-07-25 at the வந்தவழி இயந்திரம்
- தொடர்பாடல் துறை
- கலைத் துறை
வேற்று மொழிகள்
தொகுஇந்த பல்கலைக்கழகத்தில் 30 வேற்று மொழிகளைக் கற்பிக்கின்றனர். அவை:
- ஆங்கிலம் (1958 முதல்)
- ஸ்பானிய மொழி (1959 முதல்)
- தமிழ் [3](1959 முதல்)
- எஸ்பராண்டோ (1959 முதல்)
- துருக்கிய மொழி (1959 முதல்)
- பிரெஞ்சு (1960 முதல்)
- ரஷ்ய மொழி (1960 முதல்)
- ஜெர்மன் (1960 முதல்)
- ஜப்பானிய மொழி (1960 முதல்)
- கொரிய மொழி (1960 முதல்)
- போர்த்துகீச மொழி (1960 முதல்)
- இத்தாலிய மொழி (1960 முதல்)
- சுவாகிலி (1960 முதல்)
- உருது (1962 முதல்)
- வங்காளம் (1964 முதல்)
- நேபாளம் (1964 முதல்)
- பஷ்து (1964 முதல்)
- மலாய் (1964 முதல்)
- எபிரேயம் (1964 முதல்)
- கிரேக்கம் (1964 முதல்)
- அசாமிய மொழி (1965 முதல்)
- இந்தி (1965 முதல்)
- சிங்களம் (1965 முதல்)
- சூலு (1965 முதல்)
- சுவீடிய மொழி (1965 முதல்)
- ஹவுசா (1965 முதல்)
- ஹங்கேரிய மொழி (1965 முதல்)
- டச்சு மொழி (1965 முதல்)
- லாவோ மொழி (1965 முதல்)
- பாரசீகம் (1988 முதல்)
சான்றுகள்
தொகு- ↑ "2012 China Discipline Ranking 0503 Journalism and Communication". Archived from the original on 2013-12-16. பார்க்கப்பட்ட நாள் 2014-07-21.
- ↑ "2012 China Discipline Ranking 1303 Drama Film and Television". Archived from the original on 2013-12-16. பார்க்கப்பட்ட நாள் 2014-07-21.
- ↑ சீனத் தமிழ் வானொலித் தொகுப்பாளரான கலைமகள் தமிழ் கற்ற இடம்
இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம் (சீனம்) (ஆங்கிலம்)
- வளாகத்தின் முப்பரிமாணப் படம்