சீனோபிரைசு மாண்டிகோலா
சீனோபிரைசு மோண்டிகோலா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மெகோபிரைடே
|
பேரினம்: | சீனோபிரைசு
|
இனம்: | சீ. மோண்டிகோலா
|
இருசொற் பெயரீடு | |
சீனோபிரைசு மோண்டிகோலா குந்தர், 1864 | |
வேறு பெயர்கள் | |
|
சீனோபிரைசு மோண்டிகோலா (Xenophrys monticola) என்பது மெகோபிரைடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிமிலும், நேபாளம் மற்றும் பூட்டானிலும் காணப்படுகிறது.[2] இது சீ. பர்வா சிற்றினத்துடன் ஒத்த இனமாகக் கருதப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ IUCN SSC Amphibian Specialist Group. (2023). "Megophrys monticola". IUCN Red List of Threatened Species 2023: e.T150087825A150087836. doi:10.2305/IUCN.UK.2023-1.RLTS.T150087825A150087836.en. https://www.iucnredlist.org/species/150087825/150087836. பார்த்த நாள்: 17 July 2024.
- ↑ "Xenophrys monticola Günther, 1864 | Amphibian Species of the World". amphibiansoftheworld.amnh.org. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.