சீபிரேன்ட் எங்கெல்பிரெக்ட்

சீபிரேன்ட் எங்கெல்பிரெக்ட் (Sybrand Engelbrecht, பிறப்பு: செப்டம்பர் 15 1988), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 15 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007-2010/11 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

'சீபிரேன்ட் எங்கெல்பிரெக்ட் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.