சீமா ஆசுமி
சீமா ஆசுமி (Seema Azmi) என்பவர் "சீமா" என்று அழைக்கப்படுகிறார். இவர் ஓர் இந்தியத் திரைப்பட மற்றும் நாடக நடிகை ஆவார்.
சுயசரிதை
தொகுசீமா ஆசுமி[1] இந்தியாவின் அசாம் மாநிலம் குவகாத்தியில் அசாம்கர் பூர்வீகத்தில் பிறந்தார்.[2] இவர் தில்லியில் வளர்ந்தார். இங்கு இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார்.[3]
ஆசுமி 1996-ல் தில்லியில் உள்ள அசுமிதா நாடகக் குழுவில் சேர்ந்தார்.[4] கிரிஷ் கர்னாட்டின் ரகத் கல்யாண் (தலேடாண்டா), மகேஷ் தத்தானியின் இறுதி தீர்வுகள், ஏக் மாமூலி ஆத்மி, சுதேஷ் தீபக்கின் கோர்ட் மார்ஷியல், மற்றும் டாரியோ போவின் அராஜகவாதியின் விபத்து மரணம் ஆகியவை இவர் நடித்த நாடகங்களில் அடங்கும்.[5]
திரைப்படவியல்
தொகுஆண்டு | தலைப்பு | இயக்குநர் | பங்கு |
---|---|---|---|
2005 | வாட்டர் (தண்ணீர்) | தீபா மேத்தா | பகு-ராணி [1] |
2007 | சக் தே! இந்தியா [6] | ஷிமித் அமீன் | இராணி டிஸ்போட்டா |
2008 | சாஸ் பாஹு அவுர் சென்செக்சு | ஷோனா ஊர்வசி | லதா கே. கொடியல்பால் |
2011 | தி பெஸ்டு எக்சாட்டிக் மேரிகோல்ட் ஹோட்டல் | ஜான் மேடன் | அனோகி |
2011 | ஆரக்சன் | பிரகாஷ் ஜா | ஷம்பு யாதவின் மனைவி |
2014 | சவுண்ட் ஆப் சைலன்சு: தி கொலிசன் ஆப் இசுட்ராம்ச் வித்தின்) | விபின் பராஷர் | பெண் |
2015 | சிட்ராஃபிட் 3.0 மெகாபிக்சல் | திவாகர் கோடகே | ஷவ்லா |
2015 | தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல் | ஜான் மேடன் | அனோகி |
2018 | மொஹல்லா அசி | டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி | ராம்தாயி |
2021 | பிசா மெய்ன் தபிஷ் [7] | ரஹத் கான் | ரபியா ஜைதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Seema Azmi: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 22 April 2021.
- ↑ Dr. Ratan Bhattacharjee (15 August 2012). "Seema Azmi: An Actress with a Difference". பார்க்கப்பட்ட நாள் 11 September 2016.
- ↑ NSD. "NSD" (PDF).
- ↑ Dipanita Nath (6 April 2010). "To Sara, with Love". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 11 September 2016.
- ↑ "Prominent Actor's of Asmita theatre". Archived from the original on 2009-03-12. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
- ↑ "Seema Azmi Movies: Latest and Upcoming Films of Seema Azmi | eTimes". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 22 April 2021.
- ↑ Khan, Rahat, Fiza Mein Tapish (Drama), Salman Shaikh, Richa Kalra, Mithilesh Chaturvedi, Seema Azmi, பார்க்கப்பட்ட நாள் 30 April 2021
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சீமா ஆசுமி
- பாலிவுட் கங்காமா இணையதளத்தில் சீமா ஆசுமி
- interview-Seema-Azmi
- Seema Azmi's theatre career
பஹு- ராணி [ http://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=12616