சீயோனிசம்
சீயோனிசம் (Zionism, எபிரேயம்: ציונות, Tsiyonut) என்பது இசுரேலிய தேசம் எனும் வரையறுக்கப்பட்ட இடமான யூத அரசுக்கு உதவும் யூதர் மற்றும் யூத பண்பாடு தேசியவாதத்தின் ஓர் வடிவமாகும்.[1] சீயோனிசம் யூதர்கள் அவர்கள் அடையாளத்தை காக்கவும், ஏனைய சமூகங்களிலும் அவர்கள் உள்வாங்கப்படுதலை எதிர்த்தும், யூத எதிர்ப்பு, வெளியேற்றப்படல், துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து யூதர்களை இசுரேலுக்கு திரும்பச் செய்வதற்கு பரிந்து பேசல் ஆகியவற்றுக்கு இது உதவுகின்றது.[1]
அடிக்குறிப்புக்கள்
தொகு- ↑ 1.0 1.1 Motyl 2001, ப. 604..
வெளி இணைப்புக்கள்
தொகு- Central Zionist Archives site in Jerusalem
- WZO website பரணிடப்பட்டது 2013-05-30 at the வந்தவழி இயந்திரம்
- Jewish State.com Zionism, News, Links
- Exodus1947.com PBS Documentary Film focusing on the secret American involvement in Aliyah Bet, narrated by Morley Safer
- SAZ — Support Association for Zionism பரணிடப்பட்டது 2009-04-13 at the வந்தவழி இயந்திரம்
- Hanoar Hatzioni UK பரணிடப்பட்டது 2001-07-22 at the வந்தவழி இயந்திரம் A Jewish-Zionist Youth Movement
- Theodore Herzl and Rev. William Hechler and the Zionist Beginnings