சீரற்ற எண்களின் புத்தகம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
சீரற்ற எண்களின் புத்தகம் (random number book) என்பது ஒரு புத்தகம் ஆகும். அதிக எண்ணிக்கையிலான சீரற்ற எண்கள் அல்லது சீரற்ற இலக்கங்கள் இந்த புத்தகத்தின் முக்கிய உள்ளடக்கம் ஆகும். இத்தகைய புத்தகங்கள் ஆரம்பகால குறியாக்கவியல் சோதனை வடிவமைப்பிலும் பயன்படுத்தப்பட்டன. இந்த எண்கள் ராண்ட் கார்ப்பரேஷன் என்ற அமெரிக்க கூட்டு நிறுவனமும் மற்றவர்களும் வெளியிட்டனர்.[1] ராண்ட் கார்ப்பரேஷன் எழுதிய புத்தகமானது நூறாயிரம் (100,000) சாதகமான விலகல்களுடன் ஒரு மில்லியன் (1,000,000)சீரற்ற இலக்கங்கள் முதன்முதலில் 1955 ஆம் ஆண்டும் 2001 ஆம் ஆண்டு மீண்டும் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக , ஒரு மில்லியன் ஒரு (1,000,001) சீரற்ற இலக்கங்கள் 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன.
மின்னணு கணினிகளில் இயங்கும் சீரற்ற எண் ஈன்பொறி தயாராக கிடைப்பதன் மூலம் சீரற்ற எண் புத்தகங்கள் பெரும்பாலான நோக்கங்களுக்காக பயனற்றுப் போய்விட்டன. இருப்பினும் அவை இன்னும் முக்கிய பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக லா மான்டே யங்சோதனை இசைத் துண்டுகளின் செயல்திறனில் உருவான 1959 ஆம் ஆண்டு எழுதிய விஷனிலும்[தெளிவுபடுத்துக] 1960 ஆம் ஆண்டு எழுதிய கவிதையிலும்[தெளிவுபடுத்துக] போன்றவற்றிலும் பயன்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Random Number Book". Archived from the original on 12 March 2014. பார்க்கப்பட்ட நாள் 8 April 2012.
- ↑ "Following a Straight Line". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)