சீரியம்(III) சல்பேட்டு

வேதிச்சேர்மம்

சீரியம்(III) சல்பேட்டு (Cerium(III) sulfate ) என்பது Ce2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெப்பநிலை அதிகரிக்கும் போது தண்ணிரில் கரைதிறன் குறையக்கூடிய தன்மை கொண்ட உப்புகளில் இதுவும் ஒன்றாகும்[1]

சீரியம்(III) சல்பேட்டு
Cerium(III) sulfate
Cerium(III) sulfate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீரியம்(III) சல்பேட்டு
வேறு பெயர்கள்
சீரியசு சல்பேட்டு
இனங்காட்டிகள்
13454-94-9
ChemSpider 140394 Y
பண்புகள்
Ce2(SO4)3
வாய்ப்பாட்டு எடை 568.42 கி/மோல் (நீரிலி)
தோற்றம் வெண்மை மற்றும் அரை வெண்மை திண்மம் (நீரிலி)
அடர்த்தி 2.886 கி/மி.லி at (25 °செ)
உருகுநிலை 920 °C (1,690 °F; 1,190 K) (சிதைவடையும்)
கொதிநிலை NA
9.25 கி/100 மி.லி (20 °செ) நீர் உறிஞ்சி
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Daniel L. Reger; Scott R. Goode; David Warren Ball (2 January 2009). Chemistry: Principles and Practice. Cengage Learning. pp. 482–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-534-42012-3. பார்க்கப்பட்ட நாள் 23 March 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரியம்(III)_சல்பேட்டு&oldid=3539627" இலிருந்து மீள்விக்கப்பட்டது