சீரியம்(III) புளோரைடு
வேதிச் சேர்மம்
சீரியம்(III) புளோரைடு (Cerium(III) fluoride) என்பது CeF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீரியமும் புளோரினும் சேர்ந்து இந்த அயனிச் சேர்மம் உருவாகிறது. சீரியம் முப்புளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சீரியம்(III) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
சீரியம் முப்புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
7758-88-5 | |
பப்கெம் | 24457 |
UNII | 1GCT2G09AN |
பண்புகள் | |
CeF3 | |
வாய்ப்பாட்டு எடை | 197.12 கி/மோல் |
அடர்த்தி | 6.16 கி/செ.மீ3 (20 °செல்சியசில்) |
உருகுநிலை | 1,460 °C (2,660 °F; 1,730 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அரிய கனிமமாக கருதப்படும் தீப்பாறை இனமான புளோசெரைட்டு -(Ce) கனிமத்தைப் போல சீரியம்(III) புளோரைடு தோற்றமளிக்கிறது. பல்லுலோக தாதுப் படிவுகளின் ஆக்சிசனேற்ற மண்டலங்களில் இச்சேர்மம் கிடைக்கிறது. கட்புல அகச்சிவப்பு மற்றும் நடு அகச்சிவப்பு நிறமாலை வரம்பில் பாரடே சுழலும் பொருளாகப் சீரியம்(III) புளோரைடைப் பயன்படுத்தப்படலாம்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Fluocerite-(Ce)".
- ↑ "List of Minerals". 21 March 2011.
- ↑ Vojna, David; Yasuhara, Ryo; Slezák, Ondřej; Mužík, Jiří; Lucianetti, Antonio; Mocek, Tomáš (2017). "Verdet constant dispersion of CeF3 in the visible and near-infrared spectral range". Optical Engineering 56 (6): 067105. doi:10.1117/1.oe.56.6.067105. Bibcode: 2017OptEn..56f7105V. https://www.researchgate.net/publication/317486975.
- ↑ Vojna, David; Slezák, Ondřej; Yasuhara, Ryo; Furuse, Hiroaki; Lucianetti, Antonio; Mocek, Tomáš (2020). "Faraday Rotation of Dy2O3, CeF3 and Y3Fe5O12 at the Mid-Infrared Wavelengths". Materials 13 (23): 5324. doi:10.3390/ma13235324. பப்மெட்:33255447. Bibcode: 2020Mate...13.5324V.