சீர் பன்முகத்திண்மம்
ஒரு பன்முகத்திண்மத்தின் முகங்கள் எல்லாம் ஒழுங்கு பல்கோணங்களாக இருந்து, அப்பன்முகத்திண்மம் உச்சி-கடப்புத்தன்மை உடையதாகவும் இருந்தால் அப்பன்முகத்திண்மமானது சீர் பன்முகத்திண்மம் அல்லது சீர் பன்முகி (uniform polyhedron) எனப்படும். சீர் பன்முகிகளுக்கு முகங்களும் உச்சிகளும் குவிவாக இருக்க வேண்டியதில்லை. எனவே பல சீர் பன்முகிகள் நாள்மீன் பன்முகிகளாகவும் இருக்கும்.
சீர் பன்முகிகள்,
- முகம் மற்றும் விளிம்பு-கடப்புத்தன்மை உடையதாக இருந்தால், அவை ஒழுங்கு பன்முகிகள் என்றும்
- விளிம்பு-கடப்பு கொண்டிருந்து முகம்-கடப்புத்தன்மை இல்லாமல் இருந்தால், "பகுதிஒழுங்கு பன்முகிகள்" (Quasiregular polyhedron) என்றும்
- முகம் மற்றும் விளிம்பு-கடப்புத்தன்மை இல்லாமல் இருந்தால், அவை "அரைஒழுங்கு பன்முகிகள்" (Semiregular polyhedron) என்றும்
அழைக்கப்படும்.
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- Brückner, M. Vielecke und vielflache. Theorie und geschichte.. Leipzig, Germany: Teubner, 1900. [1]
- Harold Scott MacDonald Coxeter; Longuet-Higgins, M. S.; Miller, J. C. P. (1954). "Uniform polyhedra". Philosophical Transactions of the Royal Society A 246 (916): 401–450. doi:10.1098/rsta.1954.0003. பன்னாட்டுத் தர தொடர் எண்:0080-4614. http://rsta.royalsocietypublishing.org/content/roypta/246/916/401.full.pdf.
- Grünbaum, B. (1994), "Polyhedra with Hollow Faces", in Tibor Bisztriczky; Peter McMullen; Rolf Schneider; et al. (eds.), Proceedings of the NATO Advanced Study Institute on Polytopes: Abstract, Convex and Computational, Springer, pp. 43–70, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-94-011-0924-6_3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-010-4398-4
- McMullen, Peter; Schulte, Egon (2002), Abstract Regular Polytopes, Cambride University Press
- Skilling, J. (1975). "The complete set of uniform polyhedra". Philosophical Transactions of the Royal Society of London. Series A. Mathematical and Physical Sciences 278 (1278): 111–135. doi:10.1098/rsta.1975.0022. பன்னாட்டுத் தர தொடர் எண்:0080-4614.
- Sopov, S. P. (1970). "A proof of the completeness on the list of elementary homogeneous polyhedra". Ukrainskiui Geometricheskiui Sbornik (8): 139–156.
- Wenninger, Magnus (1974). Polyhedron Models. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-09859-5.
External links
தொகு- Weisstein, Eric W., "Uniform Polyhedron", MathWorld.
- Uniform Solution for Uniform Polyhedra
- The Uniform Polyhedra
- Virtual Polyhedra Uniform Polyhedra
- Uniform polyhedron gallery
- Uniform Polyhedron -- from Wolfram MathWorld Has a visual chart of all 75