சுகூயெட்சு வினையாக்கி

ஆக்சிசனேற்றும் கலவை

சுகூயெட்சு வினையாக்கி (Schuetze reagent) என்பது அயோடின் பெண்டாக்சைடு (I2O5) மற்றும் கந்தக அமிலமும் படிக உருவமற்ற சிலிக்கன் டையாக்சைடும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு வினையாக்கியாகும். அறை வெப்பநிலையில் கார்பன் மோனாக்சைடை கார்பனீராக்சைடு|கார்பன் டை ஆக்சைடாக]] மாற்றுகின்ற வேதி வினையில் இவ்வினையாக்கி பயன்படுத்தப்படுகிறது. [1] அணு உலைகளுக்கான யுரேனியம் கார்பைடு எரிபொருள் உற்பத்தியில் தரக் கட்டுப்பாட்டில் கார்பன் உள்ளடக்கத்தை மதிப்பிடுவதற்கான ஒரு முறையாக இது பயன்படுத்தப்படுகிறது. சுகாட்சு வினையாக்கி என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. [2]

சுகூயெட்சு வினையாக்கி
பெயர்கள்
வேறு பெயர்கள்
சுகாட்சு வினையாக்கி
இனங்காட்டிகள்
63231-67-4
12029-98-0
7664-93-9
பப்கெம் 24261
159402
1118
பண்புகள்
தோற்றம் மஞ்சள் மணிகள்
உருகுநிலை N/A
கொதிநிலை N/A
தண்ணீரில் இலேசாக கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிசனேற்றும் திண்மம், தோலில் அரிக்கும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தீப்பற்றும் வெப்பநிலை N/A
Autoignition
temperature
N/A
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. The Gravimetric Determination of Carbon in Uranium-Plutonium Carbide Materials, Los Alamos Publication LA-7981
  2. Sengupta, Arup; Agarwal, Rachna; Kamath, HS (2011). "3.03". in Allen, Todd; Stoller, Roger; Yamanaka, Shinsuke et al.. Comprehensive Nuclear Materials. 3: Advanced Fuels/Fuel Cladding/Nuclear Fuel Performance Modeling and Simulation. Burlington: Elsevier Science. பக். 68–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780080560335. https://www.sciencedirect.com/science/referenceworks/9780080560335. பார்த்த நாள்: June 8, 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகூயெட்சு_வினையாக்கி&oldid=2965105" இலிருந்து மீள்விக்கப்பட்டது