சுகோய் எஸ்யு-35
சுகோய் எஸ்யு-35 (Sukhoi Su-35; உருசியம்: Сухой Су-35; நேட்டோ பெயரிடல்: பிளாங்கர்-இ)[N 1] அல்லது சுப்பர் பிளாங்கர் என்பது சுகோய் எஸ்.யு-27யின் உயர்வாக இற்றைப்படுத்தப்பட்ட இரு வேறுபட்ட பெயர்கள் கொண்ட வானூர்திகள் ஆகும். இவை தனி இருக்கை, இரட்டைப் பொறி, சிறப்பு திசையமைவு மாறுதல் கொண்ட பல பாத்திர தாக்குதல் வானூர்தியாகும். இது சுகோய் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது.
எஸ்யு-35/எஸ்யு-27எம் | |
---|---|
உரசிய வான் படையின் நவீனமாக்கப்பட்ட எஸ்யு-35எஸ் | |
வகை | பல பாத்திர வான் மேலாதிக்க சண்டை வானூர்தி |
உருவாக்கிய நாடு | சோவியத் ஒன்றியம் உரசியா |
வடிவமைப்பாளர் | சுகோய் |
முதல் பயணம் | எஸ்யு-27எம்: 28 சூன் 1988 எஸ்யு-35: 19 பெப்ரவரி 2008 |
தற்போதைய நிலை | சேவையில்[1] |
முக்கிய பயன்பாட்டாளர் | உரசிய வான் படை |
உற்பத்தி | எஸ்யு-27எம்: 1988–95 எஸ்யு-35: 2007–தற்போது |
தயாரிப்பு எண்ணிக்கை | எஸ்யு-27எம்: 15[2] எஸ்யு-35எஸ்: 34[3][4][5] |
அலகு செலவு | US$40 மில்லியன்[6] - $65 மில்லியன் (கணக்கிடப்பட்டுள்ளது)[7][8] |
முன்னோடி | சுகோய் எஸ்.யு-27 |
மாறுபாடுகள் | சுகோய் எஸ்யு-37 |
அடிக்குறிப்பு
தொகு- ↑ The NATO reporting name only applies to the first Su-35 (Su-27M), as the that of modernized variant is unknown.
உசாத்துணை
தொகு- ↑ "Первые Су-35С поставлены ВВС России". Take off (in ரஷியன்). RU. 12 February 2014. Archived from the original on 12 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 ஜனவரி 2015.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ Hillebrand, Niels (12 April 2009). "Sukhoi Su-27M (Su-35) Super Flanker". Milavia.net. Archived from the original on 2 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 14 September 2009.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Su-35/Su-35S – Flanker-E". Military Russia. 25 December 2013. பார்க்கப்பட்ட நாள் 27 January 2013.
- ↑ "Russian Air Force Received 12 Su-35 Fighter Jets in 2013". RIA Novosti. http://en.ria.ru/military_news/20131225/185923384/Russian-Air-Force-Received-12-Su-35-Fighter-Jets-in-2013.html. பார்த்த நாள்: 25 December 2013.
- ↑ "Russia Arms Air Regiment in Far East With Su-35S Fighter Jets". RIA Novosti. 12 February 2014.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in Russian). Lenta.ru. 13 August 2009 இம் மூலத்தில் இருந்து 24 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6J6bLCtlY?url=http://lenta.ru/news/2009/08/13/sukhoi/. பார்த்த நாள்: 22 April 2013.
- ↑ "Sukhoi shows off its new super agile fighter". Russia Today. 8 July 2008. Archived from the original on 25 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 August 2013.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Russian Defense Ministry orders 64 Su-family fighters". RIA Novosti இம் மூலத்தில் இருந்து 21 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090821150710/http://en.rian.ru/russia/20090818/155845491.html. பார்த்த நாள்: 18 July 2010.
வெளி இணைப்பு
தொகு- Official Sukhoi Su-35 webpages at Sukhoi and KnAAPO
- Sukhoi Su-35 Multifunctional fighter aircraft at AirRecognition.com
- Su-27M and Su-35BM webpages at GlobalSecurity.org
- Stealth design Su-35 at Fighter-planes.com பரணிடப்பட்டது 2008-04-13 at the வந்தவழி இயந்திரம்