சுக்காம்பட்டி வாஸ்தீசுவரர் கோயில்
வாஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் அகரம் பகுதிக்கு அருகிலுள்ள சுக்காம்பட்டி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2][3]
சுக்காம்பட்டி வாஸ்தீசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°28′39″N 77°55′13″E / 10.4774°N 77.9204°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திண்டுக்கல் மாவட்டம் |
அமைவிடம்: | சுக்காம்பட்டி, அகரம் |
ஏற்றம்: | 280 m (919 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | வாஸ்தீசுவரர் |
தாயார்: | விசாலாட்சி தாயார் |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 280 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வாஸ்தீஸ்வரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°28′39″N 77°55′13″E / 10.4774°N 77.9204°E ஆகும்.
வாஸ்தீசுவரர், விசாலாட்சி, இலட்சுமி, சரசுவதி, விநாயகர், முருகன், பஞ்சமுக ஆத்ம ஆஞ்சநேயர், வாராஹி அம்மன், காஞ்சி பெரியவா தியான மண்டபம் ஆகியவை இக்கோயிலின் முக்கிய சன்னதிகளாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ மாலை மலர் (2022-09-27). "மகாளய அமாவாசையை முன்னிட்டு சுக்காம்பட்டி வாஸ்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்" (in ta). https://www.maalaimalar.com/news/district/special-yagam-at-sukambatti-vastheeswarar-temple-517426.
- ↑ "வாராஹி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் - Dinamalar Tamil News" (in ta). 2023-07-11. https://m.dinamalar.com/detail.php?id=3372715.
- ↑ "கும்பாபிஷேகம் இப்படியும் நடக்குமா..? திண்டுக்கல்லில் வித்தியாசமான முறையில் வாராஹி அம்மனுக்கு கும்பாபிஷேகம்..!" (in ta). 2023-07-10. https://tamil.news18.com/photogallery/dindigul/kumbabishekam-to-goddess-varahi-in-a-different-way-in-dindigul-1055907.html.