அகரம் (பேரூராட்சி)
அகரம் (ஆங்கிலம்:Agaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அகரம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | 12°49′N 78°53′E / 12.82°N 78.88°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 12,784 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 297 மீட்டர்கள் (974 அடி) |
குறிப்புகள்
|
அமைவிடம்
தொகுஅகரம் பேரூராட்சி திண்டுக்கல்லிருந்து 13 கிமீ தொலைவில் உள்ளது. இதன் தெற்கில் தாடிக்கொம்பு 2 கிமீ; வடக்கில் வேடசந்தூர் 15 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு21.05 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 51 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,984 வீடுகளும்,15,610 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.3% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 900 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,556 மற்றும் 0 ஆகவுள்ளனர். [5]
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 12°49′N 78°53′E / 12.82°N 78.88°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 297 மீட்டர் (974 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ அகரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Agaram Population Census 2011
- ↑ "Agaram". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19, 2006.