ஆத்தூர் - திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி (Athoor Assembly constituency) திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
Athoor | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 129 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | திண்டுக்கல் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 2,91,442[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- திண்டுக்கல் தாலுக்கா (பகுதி)
சுள்ளெறும்பு, குருநாதநாயக்கனூர், பளங்காநூத்து, நீலமலைகோட்டை, கே.புதுக்கோட்டை, அழகுப்பட்டி, சில்வர்பட்டி, கோத்தபுல்லி, காமாட்சிபுரம், தெட்டுபட்டி, மாங்கரை, அம்மாபட்டி, குத்தாத்துபட்டி, அணைப்பட்டி, சிண்டலகுண்டு, தாமரைக்குளம்,கசவனம்பட்டி, பன்றிமலை, ஆடலூர், சத்திரபட்டி, பழையகன்னிவாடி, கரிசல் பட்டி,வீரக்கல், கும்பம்பட்டி, பித்தளைப்பட்டி, பிள்ளையார்நத்தம், ஆலமரத்துபட்டி, வக்கம்பட்டி, முன்னிலகோட்டை, பஞ்சம்பட்டி (வடக்கு), பாறைபட்டி, மனலூர், ஆத்தூர், ஜிவல்சரகு, கலிங்கம்பட்டி, பாளையம்கோட்டை, போடிகாமன்வாடி, சித்தரேவு, தேவரப்பன்பட்டி, அய்யம்பாளையம், கீழகோட்டை, தொப்பம்பட்டி மற்றும் அம்பாதுரை கிராமங்கள்.
அகரம் (பேரூராட்சி), தாடிக்கொம்பு (பேரூராட்சி), ஸ்ரீராமபுரம் (பேரூராட்சி), கன்னிவாடி (பேரூராட்சி), சின்னாளப்பட்டி (பேரூராட்சி), சித்தய்யன்கோட்டை (பேரூராட்சி), அய்யம்பாளையம் (பேரூராட்சி).
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1952 | டி. எஸ். சௌந்தரம் | இதேக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1957 | ஆறுமுகசாமி செட்டியார் | இதேக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1962 | வி. எஸ். எஸ். மணி செட்டியார் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1967 | வி. எஸ். எஸ். மணி செட்டியார் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | எ. வெள்ளைச்சாமி | அதிமுக | 31,590 | 45 | நாச்சியப்பன் | திமுக | 13,938 | 20 |
1980 | எ. வெள்ளைச்சாமி | அதிமுக | 55,359 | 57 | ராஜம்பாள் | திமுக | 38,990 | 40 |
1984 | இரா. நெடுஞ்செழியன் | அதிமுக | 67,178 | 61 | ராஜாம்பாள் | திமுக | 37,605 | 34 |
1989 | இ. பெரியசாமி | திமுக | 37,469 | 31 | அப்துல் காதர் | இதேக | 33,733 | 28 |
1991 | எஸ். எம். துரை | அதிமுக | 81,394 | 67 | ஐ. பெரியசாமி | திமுக | 35,297 | 29 |
1996 | இ. பெரியசாமி | திமுக | 82,294 | 61 | சின்னமுத்து | அதிமுக | 32,002 | 24 |
2001 | பி. கே. டி. நடராஜன் | அதிமுக | 64,053 | 49 | ஐ.பெரியசாமி | திமுக | 60,447 | 46 |
2006 | இ. பெரியசாமி | திமுக | 76,308 | 53 | சீனிவாசன் | அதிமுக | 49,747 | 35 |
2011 | இ. பெரியசாமி | திமுக | 112,751 | 59.58 | பாலசுப்பிரமணி | தேமுதிக | 58,819 | 31.08 |
2016 | இ. பெரியசாமி | திமுக | 121,738 | 53.59 | நத்தம் விஸ்வநாதன் | அதிமுக | 94,591 | 41.64 |
2021 | இ. பெரியசாமி | திமுக[2] | 165,809 | 72.11 | திலகபாமா | பாமக | 30,238 | 13.15 |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2105 | % |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 10 Feb 2022.
- ↑ ஆத்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா