சுக்ரம் ரத்வா

இந்திய அரசியல்வாதி

சுக்ராம் ரத்வா (Sukhram Rathva) இந்திய நாட்டின் குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் செட்பூர், சோட்டா உதய்பூர் தொகுதியில் இருந்து குசராத்து மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [1] [2]

சுக்ராம் ரத்வா
குசராத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
03-டிசம்பர்-2021 – 08-டிசம்பர்-2022
முன்னையவர்பரேசு தனானி
சட்டமன்ற உறுப்பினர், குசராத்து
பதவியில்
18-டிசம்பர்-2017 – 08-டிசம்பர்-2022
தொகுதிசெட்பூர், சோட்டா உதய்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

இவர் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று குசராத்து சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Myneta.info : Gujarat 2017". Myneta.info. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  2. "Jetpur(ST) (Gujarat) Assembly Constituency Elections". பார்க்கப்பட்ட நாள் 3 Jan 2022.
  3. "OBC strongman Jagdish Thakor to be Gujarat Congress chief, MLA Rathva LOP" (in ஆங்கிலம்). 2021-12-04. {{cite web}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்ரம்_ரத்வா&oldid=3846790" இலிருந்து மீள்விக்கப்பட்டது