சுக்லா சரண் நோதியா
இந்திய அரசியல்வாதி
சுக்லா சரண் நோதிடியா (Sukla Charan Noatia) திரிபுராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மாநில அமைச்சரும் ஆவார்.[1] இவர் சாகாவின் இரண்டாவது அமைச்சகத்தில் திரிபுரா அரசாங்கத்தில் கூட்டுறவு, பழங்குடியினர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.[2][3][4] 2023-ல் நடைபெற்ற திரிபுரா சட்டமன்ற பொதுத் தேர்தலில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தேபேந்திர திரிபுராவை 375 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஜோலைபாரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]
சுக்லா சரண் நோதியா | |
---|---|
கூட்டுறவு, பழங்குடியினர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2023 | |
சட்டமன்ற உறுப்பினர் திரிபுராவின் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2023 | |
தொகுதி | ஜோலைபாரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்திய மக்கள் |
அரசியல் கட்சி | திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி |
பெற்றோர் | ரசுமானி நோதியா |
வாழிடம் | அகர்தலா |
கல்வி | மேனிலைக் கல்வி |
மந்திரி சபை | திரிபுரா அரசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.
- ↑ "Tripura Government Formation 2023: From CM Manik Saha To Sushanta Chowdhury, List of State Ministers Who Took Oath Today | 📰 LatestLY". பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.
- ↑ "Council of Ministers | Tripura State Portal". பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.
- ↑ "Tripura cabinet swearing-in ceremony: 8 leaders take oath as Ministers". பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.
- ↑ "Sukla Charan Noatia Election Results 2023: News, Votes, Results of Tripura Assembly". பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.
- ↑ "Sukla Charan Noatia: Tripura Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.