சுக்விந்தர் சிங் சுகு அமைச்சரவை

சுக்விந்தர் சிங் சுகு அமைச்சரவை (Sukvinder Singh Sukhu Ministry) 2022 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.[1][2][3][4]. இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரக் குழு தலைவராக இவர் பணியாற்றினார். காங்கிரசு தலைவர் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவராக உள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் நதோன் தொகுதியில் போட்டியிட்டார். இவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

உருவான நாள்11 திசம்பர் 2022
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்சுக்விந்தர் சிங் சுகு
நாட்டுத் தலைவர்ஆளுநர்
இராசேந்திர அர்லேகர்
சட்ட மன்றத்தில் நிலைபெரும்பான்மை அரசு
எதிர் கட்சிபாரதிய ஜனதா கட்சி
எதிர்க்கட்சித் தலைவர்முகேசு அக்னிகோத்ரி
வரலாறு
தேர்தல்(கள்)2022
Legislature term(s)5 ஆண்டுகள்

பட்டியல்

தொகு
  1. முதலமைச்சர்- சுக்விந்தர் சிங் சுகு
  2. துணை முதலமைச்சர்- முகேசு அக்னிகோத்ரி

மேற்கோள்கள்

தொகு
  1. "Himachal Pradesh Live Updates: Congress leader Sukhwinder Singh Sukhu to be CM of Himachal Pradesh, Mukesh Agnihotri to be deputy CM". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  2. "What Worked for New Himachal Chief Minister SS Sukhu vs Rivals in Congress: 10 Points".
  3. "Sukhwinder Singh Sukhu to be Himachal Pradesh CM, Mukesh Agnihotri his deputy". 10 December 2022.
  4. "Himachal Assembly Election Result 2022 Live Updates: Sukhvinder Singh Sukhu to take oath as Himachal Pradesh CM, Mukesh Agnihotri to be his deputy". 8 December 2022.