சுங்கர அள்ளி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
சுங்கர அள்ளி (Sunkarahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643499.[1] இது சுங்கரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
சுங்கர அள்ளி
சுங்கரள்ளி சுங்கரஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635303 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 500 வீடுகளும் 2,064 மக்களும் வாழ்கின்றனா். இதில் 1,109 ஆண்களும், 955 பெண்களும் ஆவா்.[2]
மேற்கோள்
தொகு- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Sunkarahalli Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.