சுசித்ரா சிங்
சுசித்ரா சிங் (Suchitra Singh (பிறப்பு :சனவரி 31, 1977) முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார். வலது கை மட்டையாளரான இவர் வலது கை நேர்ச்சுழல் பந்து வீச்சாளர் ஆவார். இவர் காமரூப் பெருநகர் மாவட்டம், அசாமில் பிறந்தார்.[1]
2010 இல் சுசித்ரா சிங் | ||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சுசித்ரா சிங் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 31 சனவரி 1977 காமரூப் பெருநகர் மாவட்டம், அசாம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது அகை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை நேர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
2007–2011 | அசாம் பெண்கள் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricket Archive, 20 April 2020 |
2007-08 ஆம் ஆண்டில் அசாம் அணிக்காக வங்காளத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக சீனியர் பெண்கள் துடுப்பாட்டத் தொடரில் அறிமுகமானார். 2007-08 ஆம் ஆண்டிற்கான மண்டலங்களுக்கிடையிலான தொடரில் கிழக்கு மண்டலம் சார்பாக இவர் விளையாடினார்.[2] இந்தத் தொடரில் 14.16 எனும் மட்டையாட்ட சராசரியினையும் 7 இலக்குகளையும் கைப்பற்றினார்.[1]
2009-10 ஆம் ஆண்டிற்கான பெண்கள் இருபது20 போட்டியில் அசாம் அணி சார்பாக திரிபுரா துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடினார். 2009-10 மற்றும் 2010-11 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 15 போட்டியில் விளையாடி 12.36 எனும் மட்டையாட்ட சராசரியும் 4 இலக்குகளையும் கைப்பற்றினார்.[3][1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Player profile: Suchitra Singh". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 20 April 2020.
- ↑ "Women's Limited Overs Matches played by Suchitra Sing". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 20 April 2020.
- ↑ "Women's Twenty20 Matches played by Suchitra Sing". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 20 April 2020.