சுசில் குமார் பட்டாச்சார்யா

இந்திய அரசியல்வாதி

சுசில் குமார் பட்டாச்சார்யா (Sushil Kumar Bhattacharya) (30 நவம்பர் 1921 - 28 திசம்பர் 1996) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1980-ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக மேற்கு வங்கத்தின் பர்த்வான் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] [3] [4]

சுசில் குமார் பட்டாச்சார்யா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1980-1984
முன்னையவர்ராஜ் கிருஷ்ணா தாவ்ன்
பின்னவர்சுதிர் ராய்
தொகுதிபர்த்வான் மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-11-30)30 நவம்பர் 1921
வர்த்தமான், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு28 திசம்பர் 1996(1996-12-28) (அகவை 75) [1]
அரசியல் கட்சிஇ. பொ. க (மார்க்சிஸ்ட்)
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. Indian Parliamentary Companion Who's who of Members of Lok Sabha. India. Parliament. Lok Sabha. 2003. p. 64. பார்க்கப்பட்ட நாள் 13 September 2020.
  2. "Partywise Comparison since 1977 Burdwan Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.
  3. "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.
  4. Who's who. Parliament Secretariat. பார்க்கப்பட்ட நாள் 14 February 2018.

வெளி இணைப்புகள்

தொகு