சுசுமிதா முகர்ஜி
சுசுமிதா முகர்ஜி (Sushmita Mukherjee) என்பவர் இந்திய நடிகை மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் பல இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.
சுசுமிதா முகர்ஜி | |
---|---|
பிறப்பு | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
மற்ற பெயர்கள் | சுசுமிதா பண்டிலா முகர்ஜி |
பணி | நடிகை |
வாழ்க்கைத் துணை | இராஜா பண்டிலா |
சுசுமிதா தில்லி பல்கலைக்கழகத்தின் இயேசு மேரிக் கல்லூரியில் பயின்றார். தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவியான இவர் 1983-ல் தேர்ச்சி பெற்றார். சுசுமிதா இயக்குநர் சுதிர் மிசுராவை திருமணம் செய்து கொண்டார். விவாகரத்துக்குப் பிறகு, இவர் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் குடிமை ஆர்வலர் ராஜா பண்டேலாவை மணந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இவரது புத்தகம் பான்சிக்-இன்கம்பீளிட்டு லைவ்சு ஆப் கம்ளீட்டு வுமன் ('Baanjh: Incomplete Lives of Complete Women') சனவரி 2021-ல் வெளியான இவரது 11 சிறுகதைகளின் தொகுப்பாகும்.[1] தற்போது, சோனி தொலைக்காட்சியில் ஜகன்நாத் அவுர் பூர்வி கி தோஸ்தி அனோகியில் குசும் மிசுரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது, இவர் ஸ்டார் பாரத் தொடரான மேரி சாஸ் பூத் ஹையில் காஜல் சவுகான் மற்றும் விபவ் ராய்க்கு எதிராக நடிக்கிறார்.[2]
திரைப்படவியல்
தொகுதிரைப்படங்கள்
தொகுஆண்டு | படம் | வேடம் |
---|---|---|
2019 | மைண்ட் தி மல்கோத்ரா | ரிஷப்பின் தாய்[3] |
2018 | பட்டி குல் மீட்டர் சாலு | நீதிபதி |
பிர் சே | ||
2016 | தில் தோ தீவானா ஹை | |
1920 லண்டன் | கேசர் மா | |
மஸ்திஜாடே | சீமா லேலே | |
க்யா கூல் ஹை ஹம் 3 | சிந்தூர் புவா | |
2015 | தோடா லுட்ஃப் தோடா இஷ்க் | |
2014 | சோல்ட் | மும்தாஜ் |
2013 | காமசூத்ரா 3டி | ராணி |
2010 | ரக்த் சரித்ரா | கோமதி |
ரக்த் சரித்ரா 2 | ||
பாத்ஷாலா | திருமதி. போஸ் | |
2009 | தேரி சாங் | சுஷ்மா பஞ்சாபி |
2008 | தோஸ்தானா | நேஹாவின் அத்தை |
அசிங்கமான அவுர் பக்லி | ||
தி அதர் எண்ட் ஆப் லைப் | பிரியாவின் அம்மா | |
2007 | குட் பாய் பேட் பாய் | பேராசிரியர் பெபோ சாட்டர்ஜி |
கோயா கோயா சந்த் | சாரதா | |
ஆஜா நாச்லே | திருமதி. சோஜர் | |
2006 | வினாஷ் | |
கோல்மால் | தாடி ஜி/மங்களா | |
2005 | கோய் ஆப் சா | |
க்யா கூல் ஹை ஹம் | திருமதி. ஹிங்கோராணி | |
2004 | இன்டெகாம் | |
1999 | தில்லாகி | |
1994 | பர்மாத்மா | |
1993 | சார் | சுவீட்டி |
கிங் அங்கிள் | சாந்தி | |
கீதாஞ்சலி | ||
ஆத்மி கிலோனா ஹை | ரூப்மதி | |
ருடாலி | புத்வாவின் மனைவி | |
1992 | கல்நாயக் | திருமதி. பாண்டே |
கர் ஜமாய் | ||
1991 | பிரதிகர் | பால் குமாரி திவானி |
1988 | மெயின் ஜிந்தா ஹூன் | நண்பர் |
1987 | யே வோ மன்சில் தோ நஹின் | சபீதா, பத்திரிக்கையாளர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "If you are passionate about something, then things happen: Susmita Mukherjee on writing 'Baanjh' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
- ↑ "Exclusive - Veteran actress Sushmita Mukherjee to be seen in a new dramedy - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Dia Mirza-Produced Mind the Malhotras Is Amazon's Next Indian Series". NDTV Gadgets 360 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.