சுதர்சன் (திரைப்படம்)
ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(சுதர்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுதர்சன் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி மற்றும் சுந்தர ராவ் நட்கர்ணி ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பி. கண்ணாம்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
சுதர்சன் | |
---|---|
காணொளி அட்டை | |
இயக்கம் | சுந்தர ராவ் நட்கர்ணி ஏ. எஸ். ஏ. சாமி |
தயாரிப்பு | ரோயல் டாக்கீஸ் |
கதை | திரைக்கதை சுந்தர ராவ் நட்கர்ணி கதை ஏ. எஸ். ஏ. சாமி இளங்கோவன் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | பி. யு. சின்னப்பா பி. கண்ணாம்பா (யோகம்) மங்களம், லலிதா, டி. எஸ். பாலையா, டி. பாலசுப்பிரமணியம், பி. பி. ரங்காச்சாரி, சி. கே. சரஸ்வதி |
வெளியீடு | நவம்பர் 28, 1951 |
ஓட்டம் | . |
நீளம் | 17931 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படம் பி. யு. சின்னப்பா நடித்து வெளிவந்த கடைசித் திரைப்படம் ஆகும். அவர் இறந்த பின்னர் வெளியானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ ராண்டார் கை (30 சனவரி 2009). "Sudharshan1951". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/sudharshan1951/article3021103.ece. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2016.