சுதேஷ் தனிராம்

சுதேஷ் தனிராம் (Sudesh Dhaniram பிறப்பு: சனவரி 14 1967), கயானாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். 46 முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும், 37 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1986/87–1996/97 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவேகப் பந்துவீச்சாளர்.

சுதேஷ் தனிராம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுதேஷ் தனிராம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர இருபது20
ஆட்டங்கள் 46 37 3
ஓட்டங்கள் 2,040 667 6
மட்டையாட்ட சராசரி 29.14 19.61 3.00
100கள்/50கள் 4/10 –/2 –/–
அதியுயர் ஓட்டம் 131 63* 4
வீசிய பந்துகள் 398 233 72
வீழ்த்தல்கள் 4 8 1
பந்துவீச்சு சராசரி 60.75 21.87 62.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/55 3/29 1/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
22/– 7/– 1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 23 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதேஷ்_தனிராம்&oldid=2917639" இலிருந்து மீள்விக்கப்பட்டது