சுந்தர் லால் குரானா

இந்திய அரசியல்வாதி

சுந்தர்லால் குரானா (Sundar Lal Khurana, பி. நவம்பர் 10, 1918)[1] தில்லி துணைநிலை ஆளுநராக 1981 முதல் 1982 வரையும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக 1984இலும் தமிழக ஆளுநராக 1982 முதல் 1988 வரையும் பணியாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார்.[2][3] இவர் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் அரசியலில் தில்லி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றார்.

மேற்சான்றுகள் தொகு

  1. "Khurana, S. L. (Sundar Lal), 1918-". Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 21 August 2013.
  2. Governors of Tamil Nadu since 1946 பரணிடப்பட்டது 2009-02-05 at the வந்தவழி இயந்திரம், (Tamil Nadu Legislative Assembly, 15 September 2008)
  3. Indian states since 1947, (Worldstatesmen, 16 September 2008)


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தர்_லால்_குரானா&oldid=3423124" இலிருந்து மீள்விக்கப்பட்டது