சுந்தா சிசோதியா

இராஜபுத்திர இளவரசன்

இராவத் சுந்தா (Rawat Chunda) மேவாரின் 3வது சிசோதயர்கர்களின் மகாராணா இலகாவின் மூத்த மகன் ஆவார். மார்வார் இளவரசியான ஹன்சா பாய், இவரது தந்தையை திருமணம் செய்து கொள்ளும் வரை இவர் மேவாரின் பட்டத்து இளவரசராக இருந்தார். மேலும் ஹன்சாவின் சகோதரர் இரன்மாலின் ஆதரவால் அவர்களின் மகன் மோகல் சிங் மேவாரின் அடுத்த ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், இவர் அரசவையை விட்டு வெளியேறி, சுந்தாவத் இராஜபுத்திரர் என்று அறியப்பட்ட தனது ஆதரவாளர்களுடன் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். [1]

சுந்தா சிசோதியா
மோகல் சிங்கின் கீழ் மேவாரின் ஆட்சிப் பிரதிநிதி
சுந்தா இராஜபுத்திரர்களின் முன்னோடி
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னையவர்இராவத் கந்தால்
மரபுசிசோதியர்கள்
தந்தைஇலகா சிங்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இராஜபுத்திரர்களின் சுந்தாவத் துணைக் குலத்தின் முன்னோடியாகக் கருதப்படும் ராவ் சுந்தா, ராவ் இலகாவின் எட்டு குழந்தைகளில் மூத்தவர்.[2]

சான்றுகள்

தொகு
  1. "Fort Begu". fortbegu.com. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
  2. Bakshi, S.R. (2005). Early Aryans to Swaraj. Sarup & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8176255378. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தா_சிசோதியா&oldid=3400512" இலிருந்து மீள்விக்கப்பட்டது