சுனந்தா சிக்தர்

சுனந்தா சிக்தர் (Sunanda Sikdar பிறப்பு 1951) என்பவர் வங்காள வம்சாவளியைச் சேர்ந்த நினைவுக் குறிப்புகள் எழுத்தாளர் ஆவார். இவர் 1947 இல் இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு, கிழக்கு பாக்கித்தானில் உள்ள திக்பைட் கிராமத்தில் பிறந்தார், (தற்போது வங்காளதேசம் [1] ) இவரது குடும்பம் 1950 களில் இந்தியாவில் உள்ள கொல்கத்தாவிற்குக் குடிபெயர்ந்தது. [2]

இவரது விருது பெற்ற நினைவுக் குறிப்பு [3] டோயாமோயர் கோதா 2008 இல் வெளியிடப்பட்டது.இந்தப் படைப்பு விமர்சன ரீதியில் பரவலான பாராட்டினைப் பெற்றது. [2]

இந்த படைப்பு ஆனந்த புரோசுகர் விருதைப் பெற்றது மற்றும் பெங்குயின் இந்தியா எ லைஃப் லாங் இந்தியா என்ற தலைப்பில் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது. [4] [5]

சான்றுகள் தொகு

  1. Digpait fallingrain.com.
  2. 2.0 2.1 interviews/28224513_1_partition-kareena-documentary|date=13 Dec 2010|access-date=13 March 2013}}
  3. "Paperback Pickings". 3 December 2010. http://www.telegraphindia.com/1101203/jsp/opinion/story_13249163.jsp. 
  4. A Life Long Ago Penguin India.
  5. "First Look". http://www.thehindu.com/books/first-look/article3383587.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனந்தா_சிக்தர்&oldid=3800231" இலிருந்து மீள்விக்கப்பட்டது