வங்காளிகள்

வங்காளிகள் அல்லது வங்காள மக்கள் (Bengalis) வங்காள மொழி: বাঙালি, বাঙ্গালী[15][16] கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் மாநிலங்களில் மற்றும் வங்காளதேசம் நாட்டில் பெரும்பான்மையாக வங்காள மொழி பேசும் வங்காளிகள் உள்ளனர்.[17][18] வங்காளிகள் இந்தோ ஆரிய மக்கள் ஆவார்.

வங்காளிகள்
  • বাঙ্গালী
  • বাঙালি
மொத்த மக்கள்தொகை
ஏறத்தாழ 285 மில்லியன்[1][2][3]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 வங்காளதேசம்166,840,302[4][5]
 இந்தியா97,228,917[6][7]
 பாக்கித்தான்2,000,000[8]
மொழி(கள்)
வங்காள மொழி மற்றும் வங்காள மொழியின் வட்டார வழக்கு மொழிகள்
சமயங்கள்
இசுலாம் ~68%
இந்துக்கள் ~31%
பௌத்தர்கள் ~1%
கிறிஸ்தவம் ~1%[9][10][11][12][13][14]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இந்தோ ஆரிய மக்கள்

ஹான் சீனர் மற்றும் அரபு மக்களுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய மூன்றாவது இனக்குழுவினர் வங்காளிகள் ஆவர்.[19] மேலும் தெற்காசியாவின் இந்தோ ஆரிய இனக்குழுக்களில் வங்காள இன மக்கள் பெரிய இனக்குழுவாகும். பிற வட இந்திய இனக்குழுவினர் போலின்றி, வங்காளிகள் அரிசி மற்றும் மீன் உணவுகளை பெரிதும் உண்கின்றனர்.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

வங்காள மக்கள் வங்கதேசத்தில் 16,68,40,302 ஆகவும், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் 9,72,28,917 ஆகவும், பாகிஸ்தானில் 20,00,000 ஆகவுள்ளனர்.

மொழி & சமயம்

தொகு

வங்காள மொழி பேசும் வங்காளிகளில் பெரும்பான்மையாக இசுலாம் சமயத்தையும் ~68% , இந்து சமயத்தையும் ~31% மற்றும் கிறிஸ்தவம் ~1% மற்றும் பௌத்த சமயத்தை ~1% பின்பற்றுகிறார்கள். வங்காள இந்துக்களில் பெரும்பாலும் சாக்தம் மற்றும் கௌடிய வைணவத்தைப் பின்பற்றுகின்றனர்.[20][21][22]

வரலாறு

தொகு

வங்காளதேச விடுதலைப் போர்

தொகு

பண்பாடு

தொகு

திருவிழாக்கள்

தொகு

வங்காள மறுமலர்ச்சி

தொகு

வங்காள மறுமலர்ச்சி காலத்தில் வங்காள மக்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், கலை, பண்பாடு, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியது. விவேகானந்தர் இந்து சமயம் குறித்து உலக சமயங்களின் மாநாட்டில் உரையாற்றியதன் மூலம், மேற்குலக நாடுகளில் இந்து சமயத்தின் பெருமைகள் புரிந்தது. வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கீதாஞ்சலி கவிதை நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது.[23] இந்து சமய மறுமலர்ச்சிக்காக இராசாராம் மோகன் ராய் பிரம்ம சமாஜம் எனும் அமைப்பை நிறுவினார்.

குறிப்பிடத்தக்க வங்காளிகள்

தொகு

ஆன்மீகவாதிகள் & சமய சீர்திருத்தவாதிகள்

தொகு

விடுதலை இயக்க வீரர்கள்

தொகு

அறிவியலாளர்கள்

தொகு

இலக்கியவாதிகள் & எழுத்தாளர்கள்

தொகு

நோபல் பரிசு பெற்றவர்கள்

தொகு

குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதலமைச்சர்கள் & பிறர்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Bangladesh wants Bangla as an official UN language: Sheikh Hasina - Times of India". 19 February 2012 இம் மூலத்தில் இருந்து 30 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220530105759/https://m.timesofindia.com/world/south-asia/bangladesh-wants-bangla-as-an-official-un-language-sheikh-hasina/articleshow/11951526.cms. 
  2. "General Assembly hears appeal for Bangla to be made an official UN language". 27 September 2010. Archived from the original on 1 June 2022. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
  3. "Hasina for Bengali as an official UN language". Ummid.com. Indo-Asian News Service. 28 September 2010 இம் மூலத்தில் இருந்து 2 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221102115546/https://ummid.com/news/2010/September/28.09.2010/bengali-as-un-official-language.htm. 
  4. "Bangladesh Population 2022 (Demographics, Maps, Graphs)". Archived from the original on 18 July 2021. பார்க்கப்பட்ட நாள் 26 October 2021.
  5. "South Asia :: Bangladesh". Cia.gov. Central Intelligence Agency. Archived from the original on 30 July 2021. பார்க்கப்பட்ட நாள் 21 June 2020.
  6. "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". Censusindia.gov.in. Archived from the original on 7 March 2022. பார்க்கப்பட்ட நாள் 27 February 2022.
  7. "Scheduled Languages in descending order of speaker's strength – 2011" (PDF). Registrar General and Census Commissioner of India. 29 June 2018. Archived (PDF) from the original on 14 November 2018. பார்க்கப்பட்ட நாள் 28 June 2018.
  8. "Stateless and helpless: The plight of ethnic Bengalis in Pakistan". Al Jazeera. https://www.aljazeera.com/features/2021/9/29/stateless-ethnic-bengalis-pakistan. 
  9. Datta, Romita (13 November 2020). "The great Hindu vote trick". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 4 October 2022. Hindus add up to about 70 million in Bengal's 100 million population, of which around 55 million are Bengalis.
  10. Ali, Zamser (5 December 2019). "EXCLUSIVE: BJP Govt plans to evict 70 lakh Muslims, 60 lakh Bengali Hindus through its Land Policy (2019) in Assam". Sabrang Communications. பார்க்கப்பட்ட நாள் 4 October 2022. Hence, about 70 lakh Assamese Muslims and 60 lakh Bengali-speaking Hindus face mass evictions and homelessness if the policy is allowed to be passed in the Assembly.
  11. "Bengali speaking voters may prove crucial in the second phase of Assam poll". The News Web. April 2021. https://www.thenewsweb.in/india/bengali-speaking-voters-may-prove-crucial-in-the-second-phase-of-assam-poll/. 
  12. "Census 2022: Number of Muslims increased in the country". Dhaka Tribune. 27 July 2022. https://www.dhakatribune.com/bangladesh/2022/07/27/census-2022-number-of-muslims-increased-in-the-country. 
  13. "Religions in Bangladesh | PEW-GRF".
  14. Khan, Mojlum (2013). The Muslim Heritage of Bengal: The Lives, Thoughts and Achievements of Great Muslim Scholars, Writers and Reformers of Bangladesh and West Bengal. Kube Publishing Ltd. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84774-052-6. Bengali-speaking Muslims as a group consists of around 200 million people.
  15. "Part I: The Republic – The Constitution of the People's Republic of Bangladesh". Ministry of Law, Justice and Parliamentary Affairs. 2010. Archived from the original on 10 November 2019. பார்க்கப்பட்ட நாள் 9 September 2017.
  16. "Bangalees and indigenous people shake hands on peace prospects" (in en). Dhaka Tribune இம் மூலத்தில் இருந்து 31 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201031051218/https://www.dhakatribune.com/uncategorized/2013/08/25/bangalees-and-indigenous-people-shake-hands-on-peace-prospects. 
  17. "50th Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 8 July 2016. பார்க்கப்பட்ட நாள் 2 November 2018.
  18. Khan, Muhammad Chingiz (15 July 2017). "Is MLA Ashab Uddin a local Manipuri?". Tehelka 14: 36–38. 
  19. roughly 163 million in Bangladesh and 100 million in India (CIA Factbook 2014 estimates, numbers subject to rapid population growth); about 3 million Bangladeshis in the Middle East, 2 million Bengalis in Pakistan, 0.4 million British Bangladeshi.
  20. "Bengali religions". Encyclopedia of Religion (2nd) 2. (2005). Ed. Lindsay Jones. MacMillan Reference USA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-865735-7. 
  21. Frawley, David (18 October 2018). What Is Hinduism?: A Guide for the Global Mind. Bloomsbury Publishing. pp. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-88038-65-2.
  22. Tagore, Rabindranath (1916). The Home and the World ঘরে বাইরে [The Home and the World] (in Bengali). Dover Publications. p. 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-82997-5.
  23. Nitish Sengupta (2001). History of the Bengali-speaking People. UBS Publishers' Distributors. p. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7476-355-6. The Bengal Renaissance can be said to have started with Raja Ram Mohan Roy (1775-1833) and ended with Rabindranath Tagore (1861-1941).

ஆதார நூற்பட்டியல்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bengali people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளிகள்&oldid=4071850" இலிருந்து மீள்விக்கப்பட்டது