ஜோகிந்திரநாத் மண்டல்

ஜோகிந்தார் நாத் மண்டல் (Jogendra Nath Mandal) (வங்காள மொழி: যোগেন্দ্রনাথ মণ্ডল; 29 சனவரி 1904 – 5 அக்டோபர் 1968), புதிய பாகிஸ்தான் நாட்டின் முதல் சட்டம் & நீதித் துறை அமைச்சராக 15 ஆகஸ்டு 1947 முதல் 8 அக்டோபர் 1950 முடிய மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். [1]பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்.[2] மேலும் காமன்வெல்த் & எல்லை விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றியவர். மேலும் பாகிஸ்தான் நாட்டின் பட்டியல் வகுப்பினரின் தலைவராகவும் இருந்தவர்.[3]

ஜோகிந்திரநாத் மண்டல்
பாகிஸ்தான் நாட்டின் முதல் சட்டம் & நீதித்துறை அமைச்சர்
பதவியில்
15 ஆகஸ்டு 1947 – 8 அக்டோபர் 1950
ஆட்சியாளர்ஆறாம் ஜார்ஜ்
தலைமை ஆளுநர்முகமது அலி ஜின்னா
கவாஜா நசிமுத்தீன்
பிரதமர்லியாகத் அலி கான்
தொழிலாளர் அமைச்சர்
பதவியில்
15 ஆகஸ்டு 1947 – 8 அக்டோபர்1950
ஆட்சியாளர்ஆறாம் ஜார்ஜ்
குடியரசுத் தலைவர்லியாகத் அலி கான்
தலைமை ஆளுநர்முகமது அலி ஜின்னா
கவாஜா நசிமுத்தீன்
பொதுநல நாடுகள் & காஷ்மீர் விவகராங்களுக்கான அமைச்சர்
பதவியில்
1 அக்டோபர் 1949 – 8 அக்டோபர் 1950
ஆட்சியாளர்ஆறாம் ஜார்ஜ்
தலைமை ஆளுநர்முகமது அலி ஜின்னா
கவாஜா நசிமுத்தீன்
பிரதமர்லியாகத் அலி கான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1904-01-29)29 சனவரி 1904
பரிசால் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு5 அக்டோபர் 1968(1968-10-05) (அகவை 64)
பங்கோன், மேற்கு வங்காளம், இந்தியா
குடியுரிமைபிரித்தானிய இந்தியா (1904–1947)
பாகிஸ்தான் (1947–1950)
இந்தியா (1950-1968)
தேசியம்பாகிஸ்தானியர்
அரசியல் கட்சிஅகில இந்திய முசுலிம் லீக்
முன்னாள் கல்லூரிகொல்கத்தா சட்டக் கல்லூரி
வேலைஅரசியல்வாதி

ஜோகிந்திரநாத் மண்டல் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், 1950-இல் பாகிஸ்தான் நாட்டில் வாழும் பட்டியல் வகுப்பு இந்துகளுக்கு எதிராக, பாகிஸ்தான் அரசின் பிற்போக்குத்தனமான செயல்பாடுகளைக் கண்டித்து, தனது பதவி விலகல் கடிதத்தை எழுதி வைத்து விட்டு பாகிஸ்தானிலிருந்து வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் அடைந்தார். [4][5][6] [4] [5][6] இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் வாழ்ந்த ஜோகிந்தர்நாத் மண்டல் 1968-இல் மறைந்தார். இவர் நாமசூத்திரர் வகுப்பில் பிறந்தவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ahmad, Salahuddin (2004). Bangladesh: Past and Present. New Delhi, India: APH Publishing Co. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-469-5.
  2. Heyworth-Dunne, James (1952). Pakistan: the birth of a new Muslim state. Cairo: Renaissance Bookshop. இணையக் கணினி நூலக மைய எண் 558585198. {{cite book}}: Unknown parameter |+page= ignored (help)
  3. Jogendra Nath Mandal, a Bengali Dalit leader who went on to become a Pakistani minister
  4. 4.0 4.1 "Eye on Uttar Pradesh polls, BJP showcases Pakistan Dalit minister who 'came back disillusioned'". The Indian Express.
  5. 5.0 5.1 "5 noted personalities who left Pakistan for India". The Express Tribune.
  6. 6.0 6.1 Mandal, Jogendra Nath (8 October 1950). "Resignation letter of Jogendra Nath Mandal". Wikilivres.

ஆதார நூற்பட்டியல்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோகிந்திரநாத்_மண்டல்&oldid=4060745" இலிருந்து மீள்விக்கப்பட்டது