சுபாஷ் யாதவ்

இந்திய அரசியல்வாதி

சுபாஷ் யாதவ் (Subhash Yadav)(1 ஏப்ரல் 1946 - 26 சூன் 2013) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப்பிரதேச மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் கசுரவாட் (1993 முதல் 2008 வரை) சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இவருக்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்: அருண் சுபாஷ்சந்திர யாதவ் (காங்கிரசு தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) மற்றும் சச்சின் யாதவ் (கசுரவாட் சட்டமன்ற உறுப்பினர்).[1]

சுபாஷ் யாதவ்
सुभाष गंगाराम यादव
3ஆவது மத்தியப்பிரதேச துணை முதலமைச்சர்
பதவியில்
1993–1998
பின்னவர்ஜமுனா தேவி
சட்டமன்ற உறுப்பினர்-மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
1993–2008
முன்னையவர்கஜானந் ஜின்வால
பின்னவர்ஆத்ம இராம் பட்டீல்
தொகுதிகசார்வாத்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1980 இந்தியப் பொதுத் தேர்தல் – 1989 இந்தியப் பொதுத் தேர்தல்
முன்னையவர்இராமேசுவர் பட்டிதார்
பின்னவர்இராமேசுவர் பட்டிதார்
தொகுதிகாகர்கோன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1946-04-01)1 ஏப்ரல் 1946
போராவன், மத்திய மாகாணம் மற்றும் பேரர், இந்தியா
இறப்பு26 சூன் 2013
(வயது 67)
புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்தமியந்தி யாதவ்
பிள்ளைகள்6 (2 மகன் and 4 மகள்)
பெற்றோர்கங்காராம் யாதவ் (தந்தை)
வாழிடம்(s)போராவன், கர்கோன்
கல்விவிவசாய பட்டாதாரி
தொழில்அரசியல்வாதி
இணையத்தளம்http://iyadav.com/subhash-yadav/
As of 17 சூன், 2018
மூலம்: ["Biography" (PDF). Vidhan Sabha, Madhya Pradesh Legislative Assembly.]

அரசியல் வாழ்க்கை

தொகு

1990களில் மத்தியப் பிரதேசத்தின் துணை முதல்வராக இருந்தார், யாதவ்.[2][3]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

யாதவ் தமியாண்டி என்பவரை மணந்தார். யாதவிற்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாஷ்_யாதவ்&oldid=3844351" இலிருந்து மீள்விக்கப்பட்டது