சுபோத்து ராய் (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

சுபோத்து ராய் (Subodh Roy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1942 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதியன்று பாகல்பூரில் இவர் பிறந்தார்.[1] பீகார் மாநிலத்திலுள்ள பாகல்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 13ஆவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] சுல்தான்கஞ்சு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 14ஆவது மற்றும் 15ஆவது பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.[3][4] 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இவர் 47.94% வாக்குகள் அல்லது 3,21,159 வாக்குகளைப் பெற்றார்.[5] or 3,21,159 votes.[6]

சுபோத்து ராய்
Subodh Roy
மக்களவை (இந்தியா) உறுப்பினர்
பதவியில்
10 அக்டோபர் 1999 – 6 பிப்ரவரி 2004
முன்னையவர்பிரபாசு சந்திர திவாரி
பின்னவர்சுசில் குமார் மோடி
தொகுதிபாகல்பூர்
உறுப்பினர், பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2010–2020
தொகுதிசுல்தான்கஞ்சு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 சூலை 1942
பாகல்பூர் மாவட்டம்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
பெற்றோர்தீர்நாத்து ரே (தந்தை)
கல்விபட்டதாரி
தில்கா மஞ்சாகி பாகல்பூர் பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Member's Bioprofile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  2. "Members of Lok Sabha". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  3. "Bihar 2010 Election Result". Election Commission of India.
  4. "STATISTICAL REPORT ON GENERAL LECTION,2015 TO THE LEGISLATIVE ASSEMBLY OF BIHAR" (PDF). Chief Election Officer, Bihar.
  5. "Bhagalpur (Bihar) Lok Sabha Election Results 2019". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  6. "Bhagalpur Lok Sabha Election Result". Result University. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.