சுமித்ரா அசாரிகா

இந்திய செயற்பாட்டாளர்

சுமித்ரா அசாரிகா (Sumitra Hazarika) இந்தியாவைச் சேர்ந்த ஒரு செயல்முனைவாளராவார்.[1] அசாம் மாநிலத்திலுள்ள இயோர்காட்டு மாவட்டத்தின் தைட்டபோர் நகரத்தில் இவர் பிறந்தார். திருமணம் செய்து கொண்டு மணிந்திர கோகோயுடன் வாழ்ந்தார்.[2] இசையமைப்பாளர் பூபன் அசாரிகாவின் மைத்துனியாகவும் இவர் அறியப்படுகிறார்.[3] ஒருங்கிணைப்பு, பாலின சமன்பாடு, நல்லிணக்கம் மற்றும் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுக்கான அமைப்பின் தலைவராக இருந்தார்.[4] அசாம் மாநில பெண்கள் ஆணையத்திலும் பணிபுரிந்தார். [5][6] 2022 ஆம் ஆண்டில், அரசியல்வாதி செர்மான் அலி அகமதுவின் பாலியல் பலாத்காரம் பற்றிய தொலைக்காட்சி கருத்துகள் தொடர்பாக அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை இவர் பதிவு செய்தார்.[7]இவரது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், 8 மார்ச் 2017 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8 ஆம் தேதியன்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ச்சியிடமிருந்து நாரி சக்தி விருதினைப் பெற்றார்..[8] 2018 ஆம் ஆண்டு சுமித்ரா அசாரிகா பிராக் பெரோனா விருதையும் பெற்றார்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. Raimedhi, Indrani (24 September 2020). "I, Me, Myself". The Assam Tribune இம் மூலத்தில் இருந்து 20 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220920173001/https://www.pressreader.com/india/the-assam-tribune/20200924/282471416297213. 
  2. "Sports organizer's last wishes fulfilled, body doted" (in en). Sentinel Assam. 31 December 2015 இம் மூலத்தில் இருந்து 20 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220920171525/https://www.sentinelassam.com/guwahati-today/sports-organizers-last-wishes-fulfilled-body-doted/. 
  3. "'Mass Communication Day' celebrated on Bhupen da's Birthday at CMCJ, Cotton College". The Mass Communicators (in ஆங்கிலம்). 10 September 2014. Archived from the original on 20 September 2022. பார்க்கப்பட்ட நாள் 20 September 2022.
  4. "Sumitra Hazarika gets Nari Shakti Award" (in en). The Assam Tribune. 15 September 2010 இம் மூலத்தில் இருந்து 20 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220920171625/https://assamtribune.com/sumitra-hazarika-gets-nari-shakti-award. 
  5. Bhaumik, Subir (30 September 2013). "Assam: Traffickers’ happy hunting ground" (in en). Al Jazeera இம் மூலத்தில் இருந்து 20 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220920172419/https://www.aljazeera.com/features/2013/9/30/assam-traffickers-happy-hunting-ground. 
  6. Bhaumik, Subir (5 June 2008). "Alarm over Assam sex trade". BBC News இம் மூலத்தில் இருந்து 28 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220928110252/http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7437984.stm. 
  7. Bureau, Pratidin. "Assam: FIR Against Sherman Ali For Alleged 'Rape' Remark". Pratidin Time (in ஆங்கிலம்). Archived from the original on 20 September 2022. பார்க்கப்பட்ட நாள் 20 September 2022.
  8. "Sumitra Hazarika receives Nari Shakti award" (in en). India Today. Press Trust of India. 8 March 2017 இம் மூலத்தில் இருந்து 20 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220920174059/https://www.indiatoday.in/pti-feed/story/sumitra-hazarika-receives-nari-shakti-award-887418-2017-03-08. 
  9. "11 women achievers of Assam awarded by Chief Minister". Guwahati Plus (in ஆங்கிலம்). Archived from the original on 20 September 2022. பார்க்கப்பட்ட நாள் 20 September 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்ரா_அசாரிகா&oldid=3912407" இலிருந்து மீள்விக்கப்பட்டது