சுருள் இறகுப் புறா

சுருள் இறகுப் புறா (Frillback) பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும்.[1] இது மாடப் புறாவிலிருந்து உருவானதாகும். இவை சுருண்ட இறகுகளைக் கொண்டுள்ளன.[2] இவை அனத்தோலியா பகுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சர் எலியட் என்பவர் மதராசிலிருந்து ஒருசில பறவைகளை டார்வினுக்கு அனுப்பினார். சார்லஸ் டார்வின் இவற்றுள் சிலவற்றை வளர்த்தார்.[3]

சுருள் இறகு
நீலப்பட்டை சுருள் இறகு
நிலைபொதுவாகக் காணப்படுபவை
பண்புகள்
கொண்டை வகைகிளிஞ்சல் சிப்பி
வகைப்படுத்தல்
ஆத்திரேலிய வகைப்படுத்தல்ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறா
ஐரோப்பிய வகைப்படுத்தல்அமைப்புப் புறாக்கள்
குறிப்புகள்
இப்புறா இனம் அதன் காட்டு மூதாதையரிடம் இருந்து நீக்கப்பட்டது.
மாடப் புறா
புறா
சுருள் இறகுப் புறா

மேற்கோள்கள்

தொகு
  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
  2. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
  3. http://darwinspigeons.com/frillback/4533005679
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருள்_இறகுப்_புறா&oldid=3905148" இலிருந்து மீள்விக்கப்பட்டது