சுற்றுச்சூழல் நாயகர்கள் (2009)
சுற்றுச்சூழல் நாயகர்கள் 2009 (Heroes of the Environment) என்பது டைம் இதழில் வெளியிடப்பட்ட சுற்றுச் சூழலியல் ஆர்வலர்களின் பட்டியல் ஆகும். இந்த மூன்றாவது பட்டியல் செப்டம்பர் 2009 இல் வெளியிடப்பட்டது.[1] இதில் 30 உள்ளீடுகள், தனிநபர்கள் அல்லது குழுக்கள் உள்ளன, இவர்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளனர். இந்த விருதானது தலைவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்கள், ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள், மற்றும் மொகல்ஸ் மற்றும் தொழில்முனைவோர் என நான்கு பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
தலைவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்கள்
தொகு- முகம்மது நசீது
- கேமரன் டியாஸ்
- மைக் எச் பாண்டே
- இளவரசர் மொசுதாபா ஷாகீர்
- மேர்சியோ சாந்திலி
- யான் ஆர்தசு-பெர்ட்ராண்ட்
- எரிக் சொல்ஹெய்ம்
- ஸ்டீவன் சூ, கரோல் பிரௌனர், கென் சல்சார் & லிசா பி. ஜாக்சன்
ஆர்வலர்கள்
தொகு- ஜோஜப் ஜெ. ரோம்
- மார்க் ஒன்னா
- பாதர் மார்கோ அரனா
- ரிசுவானா ஹாசன்
- யுயென் இசுமாவாதி
- சாஹோ சாங்
- நிம்மோ பேசெயி
விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள்
தொகு- தக்காசி யாபி
- வாபான், பெரிபர்க் வாசிகள்
- வாலெரி கேசெய்
- டேவிட் கெய்த் (விஞ்ஞானி)
- பிந்தேசுவர் பதக்
- ஓல்கா ஸ்பெரன்சுகயா
- பென் ஹாடவ், மார்டின் ஹர்ட்லி, அன் டேனியல்
- நாதன் லோரென்சு & திம் பாயெர்
மொகல்கள் மற்றும் தொழில் முனைவோர்
தொகு- செரி லியோ
- தாமசு ஹர்த்துங்
- தூரஜீ சன்
- அசிம் புக்ஷ்
- கின் லூயி, ரேமாண்ட் ஹோ & கேசான் டிரெனோர்
- யுமி சோமெய்யா
- பில் வெய்ஹில், Google.org பசுமை சக்தி சீசர்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Heroes of the Environment - TIME பரணிடப்பட்டது 2013-04-18 at the வந்தவழி இயந்திரம் - Cover story.