சுல்தான் இப்ராகிம் விளையாட்டரங்கம்
சுல்தான் இப்ராகிம் விளையாட்டரங்கம் என்பது ஆங்கிலம்: Sultan Ibrahim Stadium; மலாய்: Stadium Sultan Ibrahim) என்பது மலேசியா, ஜொகூர், இசுகந்தர் புத்திரியில் உள்ள ஒரு கால்பந்து அரங்கமாகும். இந்த அரங்கம் 40,000 பார்வையாளர்கள் அமரும் வசதியைக் கொண்டுள்ளது. 22 பிப்ரவரி 2020 அன்று திறக்கப்பட்ட இந்த அரங்கம் 140,000 சதுர மீட்டர் பரப்பளவில் 70,000 சதுர அடி பரப்பளவு கொண்டது.[3].
Sultan Ibrahim Stadium Stadium Sultan Ibrahim | |
முழுமையான பெயர் | சுல்தான் இப்ராகிம் விளையாட்டரங்கம் |
---|---|
அமைவிடம் | இசுகந்தர் புத்திரி, ஜொகூர், மலேசியா |
ஆட்கூற்றுகள் | 1°28′53″N 103°37′09″E / 1.481513°N 103.619120°E |
உரிமையாளர் | ஜொகூர் தாருல் தாஜிம் எப் சி. |
Executive suites | 10[1] |
இருக்கை எண்ணிக்கை | 40,000 |
கட்டுமானம் | |
Broke ground | 30 சனவரி 2016 |
திறக்கப்பட்டது | 22 பிப்ரவரி 2020 |
கட்டுமான செலவு | MYR 200 மில்லியன்[2] |
வாழை இலை வடிவத்தைக் கொண்ட இந்த அரங்கம் ஜொகூர், இசுகந்தர் புத்திரியில், ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் அவர்களின் நினைவாகத் திறப்புவிழா கண்டது. கட்டுமானத்திற்கு தேவையான நிதியை ஜொகூர் சுல்தான் வழங்கினார்..[4]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ooi Kin Fai (14 January 2018). "JDT's commercial success, a good example to follow". goal.com. பார்க்கப்பட்ட நாள் 28 December 2019.
- ↑ "JDT owner, captain worried about low attendances ahead of Malaysian champions' move to new stadium". FOX Sports Asia. 5 August 2019. Archived from the original on 28 December 2019. பார்க்கப்பட்ட நாள் 28 December 2019.
- ↑ "Sultan of Johor opens Sultan Ibrahim Stadium". NST Online (in ஆங்கிலம்). 22 February 2020. பார்க்கப்பட்ட நாள் 23 February 2020.
- ↑ Said, Halim (27 January 2016). "Sultan of Johor grants funds for development of new stadium and sports city". NST Online. New Straits Times Press Sdn Bhd. Archived from the original on 23 October 2016. பார்க்கப்பட்ட நாள் 8 September 2016.