சுவதந்தர மலையாளம் கம்ப்யூட்டிங்

சுவதந்தர மலையாளம் கம்பியூட்டிங் என்பது மலையாளத்தில் கட்டற்ற இலவச மென்பொருட்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இயக்கமாகும். இது இலவச மென்பொருட்களுடன், மொழிக் கணிமையை முன்னிறுத்தி செயல்படுகிறது.

சுவதந்தர மலையாளம் கம்ப்யூட்டிங்
சுருக்கம்SMC
உருவாக்கம்2001
சட்ட நிலைசமூகக் குழு
நோக்கம்மொழிக் கணிமை
வலைத்தளம்[1]

மெட்பொருட்கள்

தொகு
  • லலிதா - மலையாள கீபோர்ட் (XKB).
  • சுவனலேக - ஒலிபெயர்ப்புவழி உள்ளீட்டுக் கருவி
  • மொழி - உள்ளீட்டுக் கருவி
  • சுலேக - உரை திருத்தக் கருவி
  • சுவனலேக புக்மார்க்லெட் - பயர்பாக்சு உலாவியில் பயன்படுத்தக் கூடிய நீட்சி, புத்தகக் குறிகளுக்கானது
  • ஆஸ்பெல் மலயாளம் - மலையாள எழுத்து சோதனைக் கருவி
  • பய்யன்ஸ் - ஆஸ்கி பான்ட்டிலுள்ள எழுத்துகளை யூனிகோடு எழுத்துருக்களாக மாற்றும் கருவி[1]

எழுத்துருக்கள் (பான்ட்டுகள்)

தொகு
  • மீரா - யூனிக்கோடில் இயங்கக்கூடிய எழுத்துரு [2]
  • த்யுதி - அலங்கார எழுத்துவகை கொண்ட யூனிக்கோடு எழுத்துரு[2]

மொழிபெயர்ப்புகள்

தொகு

மின் நூல்கள்

தொகு
  • மலையாளகிரந்தவிவரம் முதல் 1995 வரை மலையாளத்தில் வெளியான 52,000த்திற்கும் அதிகமான நூல்கள் மின்னூல்களாக சேமிக்கப்பட்டிருக்கின்றன.

பட்டறைகள்

தொகு

கேரளத்தில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், நிறுவனங்களிலும், இலவச மென்பொருள் குறித்த கருத்தரங்குகளை நிகழ்த்தி ஆதரவு திரட்டி வருகின்றனர்.[4][5].

இணைப்புகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "SMC Utilities". Archived from the original on 2009-02-07. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 SMC Fonts[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 3.2 3.3 "SMC Localization". Archived from the original on 2009-02-08. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. எஸ். எம். சி. கேம்ப் News Post
  5. மலையாளம் மொழிபெயர்ப்பு அமைப்பு பரணிடப்பட்டது 2010-03-02 at the வந்தவழி இயந்திரம் (மாத்ருபூமி)