சுவாதி நட்சத்திரம் (திரைப்படம்)

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(சுவாதி நட்சத்திரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுவாதி நட்சத்திரம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிகுமார், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சுவாதி நட்சத்திரம்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஅசோக் பிக்சர்ஸ்
இசைவி. குமார்
நடிப்புரவிகுமார்
பத்மினி
வெளியீடுசூன் 29, 1974
நீளம்4359 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு