சுவாதி (பத்திரிகை)
சுவாதி (Swathi) என்பது 1984-ல் தொடங்கப்பட்ட இந்தியத் தெலுங்கு மொழியில் வெளியாகும் வாராந்திர பெண்கள் இதழ் ஆகும்.[1][2] இது வேமுரி பலராமால் நிறுவப்பட்டது. இவர் சுவாதி இதழின் தொகுப்பாசிரியர் ஆவார்.[1] இது மிகப்பெரிய அளவில் விநியோகிக்கப்படும் தெலுங்கு வார இதழாகும்.[3] விசயவாடாவை தலைமையிடமாகக் கொண்டு சுவாதி வெளியீடுகள் இதை வெளியிடுகிறது.[2]
தொகுப்பாசிரியர் | வெமுரி பாலராம் |
---|---|
முதல் வெளியீடு | 1984 |
நிறுவனம் | சுவாதி வெளியீடு |
நாடு | இந்தியா |
அமைவிடம் | விசயவாடா |
மொழி | தெலுங்கு |
வரலாறு மற்றும் சுயவிவரம்
தொகு1984ஆம் ஆண்டு வெமூரி பலராம்[1] அவர்களால் வெளியிடப்பட்டது. வெளியீட்டாளர் சுவாதி வெளியீடுகள் மற்றும் அதன் தலைமையகம் விசயவாடாவில் உள்ளது.[2] இது மிகப்பெரிய அளவில் விநியோகிக்கப்படும் தெலுங்கு வார இதழாகும்.[2] It is the largest circulated Telugu weekly magazine.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "The pulse of Swati beats". Swati Publications இம் மூலத்தில் இருந்து 22 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161222063859/http://www.swatipublications.in/Biodata.pdf. பார்த்த நாள்: 6 October 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Swathi Telugu Weekly Online". Swathi weekly. பார்க்கப்பட்ட நாள் 27 September 2015.
- ↑ 3.0 3.1 Swathi பரணிடப்பட்டது 2013-01-28 at the வந்தவழி இயந்திரம்,