முதன்மை பட்டியைத் திறக்கவும்

சுவாமி ஐயப்பன் (திரைப்படம்)

சுவாமி ஜயப்பன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஏ. வி. எம். ராஜன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சுவாமி ஜயப்பன்
இயக்கம்பி. சுப்பிரமணியம்
தயாரிப்புபி. சுப்பிரமணியம்
த சிட்டி தியேட்டர்ஸ்
இசைதேவராஜன்
நடிப்புஜெமினி கணேசன்
ஏ. வி. எம். ராஜன்
லக்ஸ்மி
வெளியீடுநவம்பர் 21, 1975
நீளம்3961 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்